indiannavy recruitment

கொச்சின் கப்பல் கட்டும் களத்தில் Project Officers பணிகள் -cochinshipyard careers 2021

கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் (cochinshipyard careers) பல்வேறு பிரிவுகளில் உள்ள புராஜெக்ட் ஆபீசர்ஸ் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இது குறித்த விபரங்கள் வருமாறு.

Vacancy Notification Ref No.:CSL/P&A/RECTT/CONTRACT/SPO/PO/2021/17 Dated : 15 November

cochinshipyard careers

A. பணியின் பெயர் : Senior Project Officers

1. பிரிவு : Mechanical

காலியிடங்கள் : 10 (UR-6, OBC-2, SC-1, EWS-1)

கல்வித்தகுதி : Mechanical Engineering – ல் 60% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பிரிவு : Electrical

காலியிடங்கள் : 2 (UR)

கல்வித்தகுதி : Electrical Engineering – ல் 60% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பிரிவு : Electronics

காலியிடங்கள் : 1 (UR)

கல்வித்தகுதி : Electronics / Electronics & Communication / Electronics & Instrumentation Engineering – ல் 60% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பிரிவு : Civil

காலியிடங்கள் : 1 (UR)

கல்வித்தகுதி : Civil Engineering – ல் 60% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

cochinshipyard careers

B. பணியின் பெயர் : Project Officers

1. பிரிவு : Mechanical

காலியிடங்கள் : 29 (UR-13, OBC-8, SC-4, ST-2 EWS-2)

கல்வித்தகுதி : Mechanical Engineering – ல் 60% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பிரிவு : Electrical

காலியிடங்கள் : 10 (UR-5, OBC-2, SC-1, ST-1, EWS-1)

கல்வித்தகுதி : Electrical Engineering – ல் 60% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பிரிவு : Electronics

காலியிடங்கள் : 4 (UR-3, OBC-1)

கல்வித்தகுதி : Electronics / Electronics & Communication / Electronics & Instrumentation Engineering – ல் 60% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பிரிவு : Civil

காலியிடங்கள் : 9 (UR-5, OBC-2, SC-1, ST-1)

கல்வித்தகுதி : Civil Engineering – ல் 60% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. பிரிவு : Instrumentation

காலியிடங்கள் : 1 (UR)

கல்வித்தகுதி : Instrumentation Engineering – ல் 60% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6. பிரிவு : Design Information Technology

காலியிடங்கள் : 2 (UR)

கல்வித்தகுதி : Engineering – ல் 60% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

7. பிரிவு : Information Technology

காலியிடங்கள் : 1 (UR)

கல்வித்தகுதி : Computer Science / Information Technology Engineering – ல் 60% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி எண் A – க்குரிய சம்பளவிகிதம் : 

முதல் வருடம் : ரூ. 47,000

இரண்டாம் வருடம் : ரூ. 48,000

மூன்றாம் வருடம் : ரூ. 50,000

பணி எண் B – க்குரிய சம்பளவிகிதம் : 

முதல் வருடம் : ரூ. 37,000

இரண்டாம் வருடம் : ரூ. 38,000

மூன்றாம் வருடம் : ரூ. 40,000

பணி எண் A-க்கு வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

பணி எண் B – க்கு வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 

மேலும் A & B பணிகளுக்கு உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் Objective Type தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 400. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / ST / PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :   www.cochinshipyard.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து வைக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 3.12.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

Test Your Knowledge and Value It

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்