icmr recruitment

மத்திய சித்தா ஆராய்ச்சி நிறுவனத்தில் JRF & Field Attendant பணிகள் – 2021-22

மத்திய சித்தா ஆராய்ச்சி நிறுவனத்தில் (crisiddha recruitment) JRF பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

crisiddha recruitment 

1. பணிகள் பெயர் : Junior Research Fellow (Chemistry)

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Chemistry / Analytical Chemistry / Inorganic Chemistry – ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணிகள் பெயர் : Junior Research Fellow (Pharmacognosy)

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Botany / Medicinal / Plant Sciences – ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சி அல்லது Pharmacognosy – ல் தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

crisiddha recruitment

3. பணிகள் பெயர் : Junior Research Fellow (Siddha)

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : BSMS – ல் இளநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணிகள் பெயர் : Field Attendant

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 15,000

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : உயிரியல் பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

crisiddha recruitment

5. பணிகள் பெயர் : Data Entry Operator 

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 20,000

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : அறிவியல் பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தாவரவியலை ஒரு பாடப்பிரிவாக கொண்டு முடித்திருக்க வேண்டும். Computer application / Photo Shopping Work -ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

crisiddha recruitment

விண்ணப்பிக்கும் முறை :  www.crisiddha.tn.nic.in   என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் சுயஅட்டெஸ்ட் செய்த நகல்கள் இரண்டு தற்போதைய புகைப்படம், அடையாள அட்டை ஆகியவற்றுடன் 7.10.2021 தேதியன்று நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் :

Siddha Central Research Institude,

Anna Govt. Hospital Campus,

Arumbakkam,

Chennai – 600 106.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்