B.E / B.Tech. / Diploma படித்தவர்களுக்கு மைக்ரோவேவ் மின்னணு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – csir job recruitment 2021
கொல்கத்தாவிலுள்ள மைக்ரோவேவ் மின்னணு பொறியியலுள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் Research Scientist மற்றும் Project Assistant பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(csir recruitment) இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.: SMR (K) / REC -1 / 2021
csir job recruitment
1. பணியின் பெயர் : Research Scientists
காலியிடங்கள் : 8
சம்பளவிகிதம் : ரூ. 30,000
வயதுவரம்பு : 30- வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electronics & Communication Engineering அல்லது Electronics & Telecommunication Engineering – ல் B.E / B.Tech. / M.E / M.Tech. 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Project Assistant – A
i) பிரிவு : Electronics
காலியிடங்கள் : 2
ii) பிரிவு : Mechanical
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 17,000
வயதுவரம்பு : 30- வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electronics & Communication Engineering அல்லது Electronics & Telecommunication Engineering – ல் 55% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : project Assistant – B
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 21,500
வயதுவரம்பு : 30- வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electronics & Communication Engineering அல்லது Electronics & Telecommunication Engineering – ல் 55% மதிப்பெண்களுடன் ‘டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.kolkata.sameer.gov.in/recruitment என்ற இணையதளம் மூலம் 15.12.2021 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
csir job recruitment
2. டிப்ளமோ படித்தவர்களுக்கு டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிகள் : –
மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் உள்ள Central Mechanical Engineering Research Institute -ல் கீழ்வரும் (csir recruitment) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.: 04/2021
1. பணியின் பெயர் : Technical Assistant
காலியிடங்கள் : 22
சம்பளவிகிதம் : ரூ. 53,988
வயதுவரம்பு : 28- வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mechancial / Production Engineering / Electrical / Electronics / Civil / Automobile Engineering போன்ற ஏதாவது ஒரு பாடப்பிரிவில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
csir recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : எழுத்துத் தேர்வு / தொழிற்திறன் தேர்வு (Skill Test) ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி, இடம், போன்ற விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து இணையதளத்தை கவனித்து வரவும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100. SBI வங்கி மூலம் ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / ST / PWD பிரிவினர்கள், முன்னாள் இராணுவத்தினர்கள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.cmeri.res.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 20.12.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
csir job recruitment
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT
.