hcl careers

CSIR – CSIO – ல் புராஜெக்ட் அசோசியேட் பணிகள் – csir recruitment 2021

CSIR – CSIO – ல் புராஜெக்ட் அசோசியேட் பணிகள் – csir recruitment 2021

சண்டிகாரிலுள்ள  மைய அறிவியல் கருவிகள் அமைப்பில் மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவிற்கு புராஜெக்ட் அசோசியேட் (csir recruitment 2021)பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விபரம் வருமாறு.

Advt.No.: 18/2021

1. பணியின் பெயர் : Project Associate – II (Mechanical) or Project Associate – I (Mechanical)

காலியிடம் : 1

2. பணியின் பெயர் : Project Associate – II (Electronics) or Project Associate – I (Electronics)

காலியிடம் : 1

csir recruitment 2021

3. பணியின் பெயர் : Project Associate – II (Mechanical)

காலியிடம் : 1

4. பணியின் பெயர் :  Project Associate – I (Mechanical)

காலியிடம் : 1

5. பணியின் பெயர் :  Project Associate – I (Electronics)

காலியிடம் : 1

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

சம்பளம் :  

Project Associate – II : ரூ. 35,000

Project Associate – I : ரூ. 31,000

கல்வித்தகுதி : பணி எண் 1, 3 மற்றும் 4 – க்கு : Mechanical / Production பிரிவில் B.E  அல்லது M.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Design & Fabrication of Components & Integration – ல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி எண் 2 மற்றும் 5 -க்கான கல்வித்தகுதி : Electronics Instrumentation – ல் B.E தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.csio.res.in  என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். மேலும் விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 8.5.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்