சென்னையிலுள்ள மத்திய லெதர் ஆராய்ச்சி நிறுவனத்தில் புராஜெக்ட் அசோஸிசேட் பணிகளுக்கு (csir vacancies) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
csir vacancies
1. பணியின் பெயர் : Senior Project Associate
காலியிடங்கள் : 4
சம்பளவிகிதம் : ரூ. 42,000
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Pharmaceutical / Biopharmaceutical Technology / Physics / Bio-physics / Bio-informatics / Computational Biology இதில் ஏதாவது ஒன்றில் முதுநிலை பட்டம் அல்லது Ph.D அல்லது M.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Project Associate – I OR Project Associate – II
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் :
ரூ. 31,000 – (PA-I)
ரூ. 35,000 (PA-II)
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Bio-Medical Electronics & Communication Engineering / Medical Electronics பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் NET அல்லது GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Project Associate – II
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 28,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Chemical Engineering / Instrumentation Engineering – ல் BE / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
csir vacancies
4. பணியின் பெயர் : Project Associate – I
காலியிடங்கள் : 16
சம்பளவிகிதம் : ரூ. 25,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Chemical Engineering / Microbiology / Leather Technology / Instrumentation Engineering / Computer Science / Information Technology / Medical Engineering / Chemical Engineering / Chemistry / Bio-Chemistry / Biotechnology / Chemistry / Chemical Technology / Polymer / Biopolymer / Analytical Chemistry / Civil Engineering / Electronics Engineering இதில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் B.E / B.Tech. அல்லது முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Project Associate – I OR Project Associate – II
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் :
ரூ. 25,000 – (PA – I)
ரூ. 28,000 (PA-II)
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Pharmaceutical / Biopharmaceutical Technology / Physics / Bio-physics / Bio-informatics / Computational Biology இதில் ஏதாவது ஒன்றில் முதுநிலை பட்டம் அல்லது Ph.D அல்லது M.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Project Associate
காலியிடங்கள் : 8
சம்பளவிகிதம் : ரூ. 20,000
வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Computer Science / Statistics / Chemistry இதில் ஏதாவது ஒன்றில் இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது Mechanical Engineering / Chemical Engineering / Electronics & Communication Engineering / Refrigeration & Air Conditioning / Mechanical Engineering / Electrical & Electronics Engineering / Medical Laboratory Technology இதில் ஏதாவதொன்றில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர் : Scientific Administrative Assistant
காலியிடங்கள் : 6
சம்பளவிகிதம் : ரூ. 18,000
வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Computer Science / Economics / Commerce இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
csir vacancies
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.clri.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.1.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT