பொது அறிவு மற்றும் நடப்புச் செய்திகள் :-
current affairs
1. இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் யார் – எஸ். பிரபாகரன்
2. இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் யார் – விஸ்வ நாதன் ஆனந்த்
3. 2021 ஆம் ஆண்டுக்கான உலக இளையோர் குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர் யார் – கீர்த்திகா நார்வால் இந்தியா
4. கிரிக்கெட்டில் சிக்ஸர் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது – 1910
5. விலங்குகளில் கார்போஹைட்ரேட் எவ்வகையில் சேமித்து வைக்கப்படுகிறது – ஸ்டார்ச்
6. ஐ.நா. சமூக பொருளாதார கவுன்சிலின் எந்தெந்த அமைப்புகளில் இந்தியா உறுப்பினராக தேர்வாகியுள்ளது – குற்றிவியல் நீதி மற்றும் குற்றத்தடுப்புக்கான ஆணையம், உலக உணவுத்திட்ட வாரியம்.
7. 1768 -க்கும் 1779 -க்கும் இடைப்பட்ட காலத்தில் பசிபிக் பெருங்கடலை கண்டறிந்து, ஆராய்ந்தவர் யார் – ஜேம்ஸ் குக்
8.ஒவ்வொரு ஆண்டும் தேசிய சிவில் சர்வீஸ் தினம் எந்நாளில் கொண்டாப்படுகிறது. – ஏப்ரல் 21
9. உலகின் 10 – வது உயரமான மலைச் சிகரமான அன்னபூர்ணா சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளவர் யார் – ப்ரியங்கா மோஹிதே
10. இந்தியாவின் பழங்குடி சமூகங்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு எது – அனமயா
11. நுண் உணர்வி அடிப்படையில் அமைந்த சிறு அளவு வெடி பொருட்களை கண்டுபிடிக்கும் கருவியின் பெயர் என்ன – நானோ நுகர்வி
12. அமெரிக்காவில் புகழ் பெற்ற உயர்ந்த சிலை எது – சுதந்திர தேவி சிலை
13. ஸ்நுக்கர் விளையாட்டில் எத்தனை பந்துகள் வைத்து விளையாடப்படுகிறது – 22
14. இந்திய தேசியப் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது – வங்காள மொழி
15. முதல் தரையில் போரில் வெற்றி பெற்ற அரசர் யார் – பிரிதிவிராசன்
16. கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக போராடி வரும் முன்களப் பணியாளர்களுக்கு புதிய காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக எந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது – மத்திய சுகாதார அமைச்சகம்
17. எம்.யு.எஸ்.சி ஹெல்த் மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார் ? அவர் எந்நாட்டை சார்ந்தவர் – அஸ்த்ரா சா்மா, ஆஸ்திரேலியா
18. சாந்தா குரூஸ் விமான நிலையம் அமைந்துள்ள நகரம் எது – மும்பை
19. ரோவர்ஸ் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது – கால்பந்து
20. சரவணபெலகுலா அமைந்துள்ள மாநிலம் எது – கர்நாடகா
current affairs
21. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் தேசியப் பஞ்சாயத்துராஜ் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது – ஏப்ரல் 24
22. CCPCJ என்பதன் விரிவாக்கம் என்ன – Commission on Crime Prevention and Criminal Justice
23. அண்மையில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட மூன்றாவது ஸ்கார்பீன் இரக நீர்மூழ்கிக்கப்பலின் பெயர் – INS கரஞ்ச்
24. பொருளாதார விவகார துறையுடன் இணைந்து சொத்து பணமாக்குதல் குறித்த தேசிய அளவிலான மெய்நிகர் பயிலரங்கை ஏற்பாடு செய்த நிறுவனம் எது – NITI ஆயோக்
25. சிறப்பு பெண்கள் மொகல்லா கிளினிக்குகளைத் தொடங்குவதாக அறிவித்துள்ள இந்திய மாநிலம் / யூனியன் பிரதேசம் எது – புது தில்லி
26. இந்திய விடுதலையின் எழுபத்தைந்தாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் கொண்டாட்டங்களுக்கு என்ன பெயர் சூட்டப்பட்டுள்ளது – அம்ரித் மகோத்ஸவம்
27. சொத்து மீட்டமைப்பு இந்தியா லிமிடெட் (ARCIL) – ன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் – பல்லவ் மொகபத்ரா
28.பின்வரும் எந்தத்துறை, தனது அதிகாரிகளுக்காக ஆன்லைனில் 5G சான்றிதழுடன் கூடிய படிப்பைத் தொடங்கியுள்ளது – தொலைத்தொடர்பு
29. NASA – இன் கூற்றுப்படி பூமியில் உள்ள எந்த ஏரி செவ்வாய்க் கோளின் ஜெசெரோ பள்ளத்தை ஒத்திருக்கிறது – சால்தா ஏரி
30. ஐ.நா அவையில் புற – தணிக்கையாளர் குழவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆளுமை யார் – G.C. முர்மு
31. பன்னாட்டு ஒலிம்பிக் குழுமத்தின் தலைவராக மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார் – தாமஸ் பேச்
32. சமீப செய்திகளில் இடம் பெற்ற கதிர்மாதா கடற்கரை அமைந்துள்ள மாநிலம் எது – ஒடிசா
33. எந்த நடுவண் அமைச்சகத்தின் கீழ் APEDA நிறுவப்பட்டது – வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம்
34. இந்தியாவில் சூரிய மின்னுற்பத்தி தொகுதிகளை இறக்குமதி செய்வதற்கு, எவ்வளவு சதவீதம் சுங்க வரி விதிக்கப்படுகிறது – 10%
35. கீழ்காணும் எந்த அமைச்சகம் ESI திட்டத்தை PM-JAY உடன் ஒருங்கிணைக்கவுள்ளது – தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம்
36. சமீபத்தில், அரசர் பூமிபால் பன்னாட்டு உலக மண் நாள் விருது – 2020 வென்ற இந்திய ஆராய்ச்சி நிறுவனம் எது – ICAR
37. பின்வருவனவற்றுள் பவானி தேவியுடன் தொடர்புடைய விளையாட்டு எது – வாள் சாண்டை
38. அண்மையில் ஆப்பிரிக்காவிலன் தலைமைத்துவத்திற்கான சிறந்த பரிசை வென்ற மகாமதா இசௌபௌ (Mahamadou Issorfou), எந்த நாட்டின் அதிபராக இருந்தார் – நைஜர்
39. நடப்பாண்டில் (2021) BRICS அமைப்பிற்கு தலைமை தாங்கும் நாடு எது – இந்தியா
40. சமீப செய்திகளில் இடம் பெற்ற 2001 FO32 என்றால் என்ன – சிறுகோள்