திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் JRF பணிகள் – cutn careers 2021
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
1. பணியின் பெயர் : Junior Research Fellow
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 31,000
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Micro biology / Biochemistry / Molecular biology / Biotechnology / Epidemiology and Public Health – ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் ஏதாவதொரு தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
How to Apply for cutn careers
விண்ணப்பிக்கும் முறை : கீழ்காணும் இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அனைத்து விபரங்கள் அடங்கிய பயோ டேட்டா சுய அட்டெஸ்ட் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 20.8.2021 தேதிக்குள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
மின்னஞ்சல் முகவரி : praveen@cutn.ac.in
ஆன்லைனில் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 23.8.2021
நேரம் : 10.00 (காலை)
இப்பணிக்கு விண்ணப்பிக்க : Apply