சென்னையிலுள்ள மின்னணு பரிவத்தனைகள் மற்றும் பாதுகாப்பு மையத்தில் கீழ்க்கண்ட (cyber security career) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
cyber security career
1. பணியின் பெயர் : Cyber Security Expert ( Consultant Mode)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 80,000
வயதுவரம்பு : 13.6.2022 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Computer Science / Electronics & Communication Engineering / Electrical and Electronics Engineering / Information Technology / Information Security / Cyber security இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் M.E / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 2 லிருந்து 5 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Project Scientist ( Consultant Mode)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 80,000
வயதுவரம்பு : 13.6.2022 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Computer Science / Electronics & Communication Engineering / Electrical and Electronics Engineering / Information Technology / Information Security / Cyber security இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் M.E / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 2 லிருந்து 5 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
cyber security career
3. பணியின் பெயர் : Project Associate (Hardware)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 40,000 – 50,000
வயதுவரம்பு : 13.6.2022 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Computer Science / Electronics & Communication Engineering / Electrical and Electronics Engineering / Information Technology இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 2 லிருந்து 5 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Project Associate (Software)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 40,000 – 50,000
வயதுவரம்பு : 13.6.2022 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Computer Science / Electronics & Communication Engineering / Electrical and Electronics Engineering / Information Technology இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 2 லிருந்து 5 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
cyber security career
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.setsindia.in/careers என்ற இணையதள முகவரியில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13.6.2022
மேலும் ஏதாவது சந்தேகங்களுக்கு hrd2022-01-proj@setsindia.net என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்புக் கொள்ளவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here