இந்திய விமானப்படையில் (davp recruitment) கீழ்க்கண்ட பணிகளுக்கான 81 குரூப் ‘C’ காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.:05/2021/DR
davp recruitment
1. பணியின் பெயர் : Superintendent (Store)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
வயதுவரம்பு : 18 – லிருந்து 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Lower Division Clerk (LDC)
காலியிடங்கள் : 12
சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
வயதுவரம்பு : 18 – லிருந்து 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
davp recruitment
3. பணியின் பெயர் : Cook
காலியிடங்கள் : 5
சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
வயதுவரம்பு : 18 – லிருந்து 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சியுடன் Catering துறையில் ஒரு வருட டிப்ளமோ சான்றிதழ் மற்றும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Carpenter
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
வயதுவரம்பு : 18 – லிருந்து 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Carpenter பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Multi Tasking Staff (MTS)
காலியிடங்கள் : 17
சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
வயதுவரம்பு : 18 – லிருந்து 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 10- ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
davp recruitment
6. பணியின் பெயர் : Civilian Mechanical Transport Driver
காலியிடங்கள் : 45
சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
வயதுவரம்பு : 18 – லிருந்து 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வாகனங்களில் ஏற்படும் சிறிய பழுதுகளை சரி செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
7. பணியின் பெயர் : Fireman
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
வயதுவரம்பு : 18 – லிருந்து 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சியுடன் தீயணைப்பு வீரர்களுக்கான அடிப்படை பயிற்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
davp recruitment
உடற்தகுதி விபரம் :
1. உயரம் : 165 செ.மீ ( ST பிரிவினருக்கு 162.5 செ.மீ. )
2. மார்பளவு : சுருங்கிய நிலையில் 81.5 செ.மீ இருக்க வேண்டும். விரிவிடைந்த நிலையில் 85 செ.மீ இருக்க வேண்டும்.
3. உடல் தகுதி : குறைந்தது 50 கிலோ இருக்க வேண்டும்.
உடற்திறன் தகுதி : 2.7 மீட்டர் நீளம் தாண்டும் திறன், 3 மீட்டர் செங்குத்தாக கயிறு ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் 63.5 கிலோ எடை உள்ள மனிதனை சுமந்து கொண்டு 96 வினாடிகளில் 183 மீட்டர் ஓட வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்விற்கான கேள்விகள் பணிக்குரிய குறைந்தபட்ச கல்வித்தகுதி அடிப்படையில் கேட்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : www.davp.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதைப் பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் 24.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.