நீலகிரி மாவட்டம் வெலிங்கடனில் 10 வது படித்தவர்களுக்கு வேலை – davp recruitment 2021 2021
நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள Madras Regimental Centre – ல் கீழ்வரும் குரூப் ‘C’ பணிக்கு (davp recruitment 2021) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Davp recruitment 2021
1. பணியின் பெயர் : LDC
காலியிடங்கள் : 1 (OBC)
சம்பளவிகிதம் : ரூ. 19,900 /-
வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Bootmaker
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 19,900 /-
வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Boot making – ல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
davp recruitment 2021
3. பணியின் பெயர் : Cook
காலியிடங்கள் : 9 (UR-3, OBC-2, SC-1, ST-1, EWS-1, ESM-1)
சம்பளவிகிதம் : ரூ. 19,900 /-
வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10- ம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்திய சமையற்கலை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Tailor
காலியிடங்கள் : 1 (UR-1)
சம்பளவிகிதம் : ரூ. 18,000 /-
வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10- ம் வகுப்பு தேர்ச்சியுடன் டெய்லர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Safaiwala
காலியிடங்கள் : 3 (OBC-1, SC-1, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 18,000 /-
வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10- ம் வகுப்பு தேர்ச்சியுடன் Safaiwala பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
davp recruitment 2021
6. பணியின் பெயர் : Barber
காலியிடங்கள் : 3 (UR-1, OBC-1, SC-1)
சம்பளவிகிதம் : ரூ. 18,000 /-
வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10- ம் வகுப்பு தேர்ச்சியுடன் Barber பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர் : Washerman
காலியிடங்கள் : 5 (UR-2, OBC-1, EWS-1, ESM-1)
சம்பளவிகிதம் : ரூ. 18,000 /-
வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10- ம் வகுப்பு தேர்ச்சியுடன் Washerman பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
davp recruitment 2021
தேர்ந்தெடுக்கப்படும் முறை : எழுத்துத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வுக்கான அழைப்பு கடிதம் தகுதியானவர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : www.davp.nic.in/WriteReadData/ADS/Eng_10153_11_0001_2122b.pdf. என்ற இணையதளத்தில் மேற்கண்ட பணிகளுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய அட்டெஸ்ட் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு, சுய முகவரி எழுத்தப்பட்ட 30 ரூபாய் தபால் தலை ஒட்டப்பட்ட தபால் கவர் மூன்று ஆகியவற்றை இணைத்து 28.8.2021 தேதிக்கு முன் தபாலில் அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Commandant,
The Madras Regimental Centre,
Wellington,
Nilgiris,
Tamilnadu.