கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு – DCDRC Recruitment 2023
கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.குறிப்பாணை எண் : A1/2815/2022.
Karur DCDRC job Recruitment 2023 | Karur District Dispute Redressal Commission Job Notification 2023 | Karur DCDRC jobs 2023 Application PDF Download @ www.Karur.nic.in | Karur DCDRC invites applications for the recruitment of Office Assistant (OA) Posts. The Applicants are requested to Download the Application Form through the official website @ www.Karur.nic.in. The last date for the receipt of the application along with enclosures is 10.05.2023.DCDRC Recruitment 2023 Notification
1. பணியின் பெயர் : Office Assistant (அலுவலக உதவியாளர்)
காலியிடங்கள் : 01
இனச்சுழற்சி முறை :
- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் (MBC) – 1
சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 58,100 /-
வயதுவரம்பு : 18 – 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Selection Process in DCDRC Recruitment 2023
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for Karur DCDRC Recruitment 2023 apply online
விண்ணப்பிக்கும் முறை : www.karur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சுயவிலாசமிட்ட ரூ.50/- க்கான அஞ்சல் வில்லைகள் ஒட்டப்பட்ட உறைவுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு பதிவுத் தபால் மூலமாக விண்ணப்பிக்கவும்.
DCDRC Recruitment in Karur district 2023
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், 107/1, நவலடியான் காம்ப்ளக்ஸ் முதல் தளம், அண்ணா நகர், தாந்தோன்றிமலை, கரூர் – 639 005.Karur District job vacancy 2023
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.05.2023 (மாலை 5:30 மணிக்குள்)
Official Website Career page: Click Here
Official Notification PDF: Click Here
Application Form PDF: Click Here
latest DCDRC Job vacancy 2023
நிபந்தனைகள் :
- விண்ணப்பப் படிவத்தில் உள்ள விபவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசிலிக்கப்படமாட்டாது.
- விண்ணப்பத்தரார்களின் அடையாள மற்றும் இருப்பிட சான்றுக்காக கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் புகைப்பட நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். (ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை).
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: Click here
Join Our Youtube Channel: Click here