Kanyakumari Aavin Recruitment 2023

Kanyakumari Aavin Recruitment 2023

கன்னியாகுமரி மாவட்டம் ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு – Kanyakumari Aavin Recruitment 2023

கன்னியாகுமரி மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தின் காலியாக உள்ள கால்நடை மருத்துவர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
Kanyakumari Aavin Job Recruitment 2023 | Kanyakumari District Aavin Milk Job Notification 2023 | Kanyakumari Jobs 2023 | Kanyakumari invites applications for the recruitment of  Veterinary Consultant Posts. The last date for Walk-in-Interview on 17.05.2023.

Kanyakumari Aavin Recruitment 2023 Notification

1. பணியின் பெயர் : Veterinary Consultant (கால்நடை ஆலோசகர்)

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 43,000 /-

கல்வித்தகுதி : 

  • Bachelor’s Degree in Veterinary Science from any Veterinary College / University in India.
  • Must be a registered Veterinary practitioner.

Preference : 

  • Fluency in speaking & writing in Tamil.
  • Experience in Dairy Farming in Rural Areas.
  • Basic Computer Operating Knowledge.
  • Driving (Two Wheeler / Four Wheeler with license).

Selection Process in Kanyakumari Aavin Jobs 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  

  • Walk-in-Interview

Aavin Kanyakumari Recruitment 2023

நேர்காணல் நடைபெறும் இடம் : 

The Kanyakumari District Coop.Milk Producers Union Limited,
K.P. Road,
Nagercoil – 3.
 

Aavin Recruitment 2023 Kanyakumari District

நோ்காணல் நடைபெறும் நாள் : 17.05.2023 (காலை 11:30 மணிக்குள்)

Official Website Career page: Click Here

Official Notification PDF: Click Here

Aavin Job vacancy in Kanyakumari 2023

நிபந்தனைகள் :

  • நேர்காணலுக்கு Original Certificates – யைக் கொண்டு வர வேண்டும்.
  • TA / DA Will not be provided to the Candidates.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: Click here

Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்