இந்திய பாதுகாப்புத் துறையில் (DIPR Recruitment 2021) கீழ்க்கண்ட Institute of Psychological Research – ல் கீழ்க்கண்ட பணிக்களுக்கு தகுதியானவர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விபரம் பின்வருமாறு.
1.பணியின் பெயர் : JRF
காலியிடங்கள் : 13
உதவித்தொகை : முதல் 2 வருடத்திற்கு -ரூ.31,000 மற்றும் மூன்றாம் வருடம் – ரூ. 35,000
வயது வரம்பு : 28 வயத்திற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும், அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி : Psy – Chology and Applied Psy – chology – ல் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் NET தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.
DIPR Recruitment 2021
2.பணியின் பெயர் : RA (01)
காலியிடங்கள் : 1
உதவித்தொகை : ரூ. 54,000
வயது வரம்பு : 35 வயத்திற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும், அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி : மன உளவியல் பிரிவில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை A4 அளவுத்தாளில் தட்டச்சு செய்து அதை பூர்த்தி செய்து அதனுடன் புகைப்படம் ஒஒட்டி அத்துடன் தேவையான அனைத்து சான்றுதழ்களின் நகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து ரூ.10 -க்கான Post Order -யை யும் இணைத்து அனுப்பவும்.
அனுப்பும் தபால் கவரின் மீது ” Application for the Post of ……………….. “ என்று குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Director ,
DIPR Lucknow Road,
Timarpur,
Delhi – 110 054.
விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி நாள் : 14.3.2021
விண்ணப்ப படிவம் :
SPECIMEN BIO DATA FOR JUNIOR RESEARCH FELLOWSHIP / RESEARCH ASSOCIATE
- Name in Full ( in block Letters ) ……………………………….
- Father’s name …………………………………………… Affix a recent
- Data of Birth ……………………………………… passport Size
- Place of Birth ……………………………………… photograph
- Distt / State to which you belong ……………………..
- Education Qualification : Examination passed / university board / year / % of Marks / subjects
- Details of appointments held including experience in Govt / Non Govt job.
- Religion …………………………… Nationality …………………………………………..
- Whether belong to the SC /ST/ OBC/ Un – reserved ……………………………
- Married or Single ( if married , No .of children with age ) ……………………….
- permanent Address ………………………………………………………………………….
- Correspondence Address…………………………………………………………………..
- Contact No ……………………………………………………………………………………..
- E – mail. ID ………………………………………………………………………………………
I certify that the foregoing information is correct and complete to the best of my knowledge and belief. if the above information is found false and comes to the notice at any time during. the service candidature for fellowship may be cancelled.
place : (Signature of the Candidate)
Date :
இணையதளத்திற்கு செல்ல இங்கே click செய்யவும்…
TAMILAN EMPLOYMENT
Reserve Bank of India (RBI) – ல் அசிஸ்டெண்ட் மேனேஜர் (Assistant Manager) வேலைவாய்ப்பு
Comments are closed.