tn jobs

கோவையிலுள்ள சுகாதார மையத்தில் பல்வேறு பணிகள் -echs recruitment 2022

கோயம்புத்தூரிலுள்ள முன்னாள் இராணுவத்தினர்களுக்கான சுகாதார மையத்தில் (echs recruitment) பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

echs recruitment

1. பணியின் பெயர் : Medical Specialist 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 1,00,000

வயதுவரம்பு : 68 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : MD / MS தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Medical Officer

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : ரூ. 75,000

வயதுவரம்பு : 66 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : MBBS தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Nursing Assistant 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 28,100

வயதுவரம்பு : 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : GNM – ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Lab Assistant

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 28,100

வயதுவரம்பு : 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Medical Lab Technician பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது DMLT – ல்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Pharmacist

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 28,100

வயதுவரம்பு : 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : B.Pharm / D.Pharm  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

echs vacancy

6. பணியின் பெயர் : Physiotherapist

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 28,100

வயதுவரம்பு : 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Physiotherapist – ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : Dental Hyg. Asst / Tech.

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 28,100

வயதுவரம்பு : 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Dental Hyg. Class – I DH / DORA பிரிவில்  டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர் : IT Net Tech.

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 28,100

வயதுவரம்பு : 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : IT Networking Computer Application – ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

9. பணியின் பெயர் : Data Entry Operator

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 19,700

வயதுவரம்பு : 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : GNM – ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

10. பணியின் பெயர் : Clerk 

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 16,800

வயதுவரம்பு : 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Class – I Clerical Trade – ல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

echs recruitment

11. பணியின் பெயர் : Driver

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 19,700

வயதுவரம்பு : 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 8- ம் வகுப்பு தேர்ச்சியுடன் Class – I MT Driver – ல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

12. பணியின் பெயர் : Safaiwala

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 16,800

வயதுவரம்பு : 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : எழுத படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.

13. பணியின் பெயர் : Female Attendent

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 16,800

வயதுவரம்பு : 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : எழுத படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.

echs recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகதேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் . தேர்வு பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.echs.gov.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, பயோடேட்டா, புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

Stn. HQ ECHS AFAC,

Red Fields,

Coimbatore – 18

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.1.2022.

 மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்

 

.