tn jobs

தஞ்சாவூர் ECHS மருத்துவமனையில் வேலைவாய்ப்புகள் -echs recruitment 2022

தஞ்சாவூரில் உள்ள ECHS மருத்துவமனையில் (echs recruitment) கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

echs recruitment

1. பணியின் பெயர் : Medical Officer

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 75,000

கல்வித்தகுதி : MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Dental Officer

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 75,000

கல்வித்தகுதி : BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Nursing Assistant

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 28,100

கல்வித்தகுதி : Physiotherapy – ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Pharmacist

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 28,100

கல்வித்தகுதி : +2  தேர்ச்சியுடன் Pharmacy பிரிவில் டிப்ளமோ அல்லது இளநிலை பட்டம் தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Lab Assistant

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ.28,100

கல்வித்தகுதி : DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : Chowkider

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ.16,800

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : Safaiwala

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 16,800

கல்வித்தகுதி : எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

echs recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 2.3.2022

நேரம்  :  11 மணி முதல் 1 மணி வரை .

இடம் :  Air Force Station. Thanjavur.

நேர்முகத்தேர்விற்கு 2 கலர் புகைபடம் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு செல்லவும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.echs.gov.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைைத்து சான்றிதழ் நகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து விரைவு தபாலில் அனுப்பவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.2.2022

அனுப்ப வேண்டிய முகவரி :

SO ECHS (ECHS Cell)

Air Force Station,

Pudukkottai Road,

Thanjavur – 613 005.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு  04362 – 228209,  8577860892.  என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்