engineering jobs

Engineering Jobs – Engineering Project Company-ல் வேலை

பொதுத்துறை நிறுவனமான Engineering Project India நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கு (engineering jobs) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

engineering jobs

1. பணியின் பெயர் : Engineer (Mechanical)

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 30,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Mechanical Engineering பாடத்தில் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் B.E / B.Tech / AMIE போன்ற ஏதாவது ஒரு கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Assistant Manager 

காலியிடங்கள் : 60 (UR-27, OBC-16, SC-8, ST-4, EWS-5)

சம்பளவிகிதம் : ரூ. 40,000

வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Civil / Mechanical / Electrical Engineering பாடத்தில் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் B.E / B.Tech / AMIE போன்ற ஏதாவது ஒரு கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Manager Gr-II

காலியிடங்கள் : 26

சம்பளவிகிதம் : ரூ. 50,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Civil / Electrical / Mechanical Engineering பாடத்தில் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் B.E / B.Tech / AMIE போன்ற ஏதாவது ஒரு கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

engineering jobs

தேர்ந்தெடுக்கப்படும் முறை : விண்ணப்பதாரின் கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள் தேர்வு செய்யப்பட்டு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

மேற்கண்ட தேர்வுகள் தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் நடத்தப்படும். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்ற விபரங்கள் தேர்வு தொடங்குவதற்கு 20 நாட்களுக்கு முன்னர் சம்மந்தப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.epi.gov.in   என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்தில் சரியாக மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிடவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.5.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்