ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை – Erode DCPU Recruitment 2022

ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு – 2022

தமிழ்நாடு அரசு – சமூக பாதுகாப்புத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு  கீழ்கண்ட  காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Government Jobs in erode 2022

1. பணியின் பெயர் : protection Officer (Institution)  (பாதுகாப்பு அலுவலர்)

சம்பளவிகிதம் : ரூ. 27,804 /-

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  •   அங்கீகாிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து இளங்கலைப் பட்டம் அல்லது முதுநிலைப் பட்டம் – (சமூகப்பணி / சமூகவியல் /  குழந்தை மேம்பாடு / மனித உரிமைகள் / பொதுநிறுவனம் / உளவியல் / சட்டம் /  பொதுச்சுகாதாரம் / சமூகவள முகாமைத்தும் / இதனுடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு / சமூகநலன் போன்றகளத்தில் கருத்திட்டங்களை உருவாகுதல் / அமுல்படுத்தல், கண்காணித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் என்பவற்றில் 2 வருட அனுபவம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு / சமூகநலன் தொடர்பான நல்ல புரிதல் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

Selection process in TN Govt Jobs in Erode 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Erode DCPU Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :   www.erode.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு வந்து சேருமாறு பதிவுத் தபாலில் அனுப்பவும்.

Erode DCPU Recruitment 2022

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம்,

புதிய கட்டிடம் 6வது மாடி,

ஈரோடு.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.12.2022 (மாலை 5.45 மணிக்குள்) 
Protection Officer Official Notification  & Application Form PDF : Click Here

குறிப்பு :

  • முறையாக பூர்த்தி செய்யப்பட்டாத விண்ணப்பங்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேராத விண்ணப்பங்கள் பரிசீக்கப்பட்டாது.
  • தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் நியமனம் அமையும், இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்