Krishnagiri DHS Recruitment 2022 | Multi Purpose Hospital Worker Posts

கிருஷ்ணகிரி மாவட்ட உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு – Krishnagiri DHS Recruitment 2022

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தேசிய ஊரக நகரத் திட்டம் / தேசிய நகர்புற நலத்திட்டத்தின் கீழ் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர், கிளீனர், மருத்துவமனை பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் பதிவியில் ஒப்பந்த அடிப்படையில்  பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Krishnagiri DHS Recruitment 2022

1. பணியின் பெயர் : பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (Multi Purpose Hospital Worker/ Hospital Worker)

காலியிடங்கள் : 7

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

Krishnagiri DHS Multi Purpose Sanitary Worker Jobs Notification 2022

2. பணியின் பெயர் : துப்புரவு பணியாளர் (Sanitary Worker)

காலியிடங்கள் : 1

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

Krishnagiri DHS MMU Cleaner Job Recruitment 2022

3. பணியின் பெயர் : MMU கிளீனர் (MMU Cleaner)

காலியிடங்கள் : 1

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

Selection process in Krishnagiri DHS Multi Purpose Hospital Worker 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Krishnagiri DHS Multi Purpose Hospital Worker Jobs 2022

விண்ணப்பிக்கும் முறை :  www.krishnagiri.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விணணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுலகம்,

மாவட்ட ஆட்சியரகம் பின்புறம்,

வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில்,

இராமபுரம் அஞ்சல்,

கிரஷ்ணகிரி மாவட்டம் – 635 115.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.12.2022 (மாலை 5.00 மணிக்குள்)
Krishnagiri DHS Official Website Career page: Click Here
Krishnagiri DHS Official  Notification PDF : Click Here

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்