tn jobs

Erode Government Jobs 2022

ஈரோடு மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு – Government Job Vacancies in Erode

ஈரோடு (Erode) மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தொகுப்பு ஊதியத்தில் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு (erode government jobs) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

Government Job Vacancies in Erode

Government Jobs in Erode 2022: Are you Searching for activity vacancies in Erode?. Find all of the brand new freshers job openings in Erode for male and female Graduates, tenth Pass, twelfth Pass. All of the Jobs available State Government Jobs with in Erode district and area all job details are up to date in this page. Job seekers gets the present day Tamil Nadu, Erode employment news, and notification on upcoming jobs in Erode 2022. Who is searching out the Tamil Nadu Govt Jobs in Erode district can employ this job opportunity. Get Free Upcoming Recruitment Notifications for Freshers also. Government Job Vacancy in Erode after 8th, tenth, twelfth Pass, Diploma, CA, Graduate & PG. Apply on-line form for currently launched posts at erode.nic.in. Various TN government businesses like District Courts, Police, Teaching, Agriculture, Secretariat, and Postal Vacancies in Erode of Tamil Nadu state are to be had in this page.

Here Applications are invited from eligible candidates for the following posts (erode government jobs) to work on contract pay 11 months contract under National TB Eradication Program in Erode District. Here are the details.

Latest Government Job Vacancies at Erode 2022

1. பணியின் பெயர் : Senior Tuberculosis Laboratory Supervisor (STLS)

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : ரூ. 15,000

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் DMLT தேர்ச்சியும், இரு சக்கர வாகனத்துக்குரிய ஒட்டுநர் உரிமம் மற்றும் Computer Application – ல் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Lab Technician / Sputum Microscopist (LT)

காலியிடங்கள் : 16

சம்பளவிகிதம் : ரூ. 10,000

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் DMLT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : District Public Health Lab (IGRA Testing)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 10,000

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் DMLT தேர்ச்சியும், இரு சக்கர வாகனத்துக்குரிய ஒட்டுநர் உரிமம் மற்றும் Computer Operation – ல் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.

Government jobs at erode

4. பணியின் பெயர் : Tuberculosis Health Visitor (TBHV)

காலியிடங்கள் : 9

சம்பளவிகிதம் : ரூ. 10,000

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன்  Computer Operation – ல் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். அல்லது +2 தேர்ச்சியுடன் MPW / LHV / ANM / Health Worker இதில் ஏதாவதொன்றில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Health Education / Counselling – ல் உயர் கல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

5. பணியின் பெயர் : Accountant (Full Time)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 10,000

கல்வித்தகுதி : Commerce பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் குறைந்தது 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : Data Entry Operator 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 10,000

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன்  Computer Application – ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : Driver 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 10,000

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகனத்துக்குரிய ஒட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

 

 

Recruitment process and   how to apply

erode government jobs

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்களுக்கு, தேர்வுக்கான தேதி கடிதம் மூலம் பின்னர் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : முழு விபரம் அடங்கிய விண்ணப்பத்தை தயார் செய்து அதை பூர்த்தி செய்து, அதனுடன் பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் அட்டெஸ்ட் செய்து, (கல்வி சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் கார்டு, இரு சக்கர வாகன ஒட்டுநர் உரிமம்) ரூ.6 தபால் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட 4′ x 10′ அளவுள்ள கவரையும் இணைத்து அனுப்ப வேண்டும். தபால் உறையின் மேல் பதவியின் பெயர் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்),

எண் : 38, மாவட்ட காசநோய் மையம்,

அரசு தலைமை மருத்துவமனை வளாகம்,

ஈரோடு மாவட்டம் – 638 009.

Contact E-Mail ID : dtotnerd@rntcp.org 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.3.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு  www.erode.nic.in  என்ற முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்