தமிழக மீன்வளத்துறையில் SAGAR MITRAS பணிகள் : –
தமிழக அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் SAGAR MITRAS பணிகளுக்கு (fisheries jobs in tamilnadu) தகுதியானவர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
fisheries jobs in tamilnadu
பணியின் பெயர் : SAGAR MITRAS
காலியிடங்கள் : 600
வயதுவரம்பு : 1.7.2021 தேதியின் படி 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ. 10,000
கல்வித்தகுதி : Fisheries Science / Marine Biology / Zoology இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் IT -ல் தேர்ச்சி பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதைப் பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய மாவட்ட வாரியாக தனித்தனியாக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.1.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
fisheries jobs in tamilnadu
சென்னை மண்டல மீன்வளத்துறையில் உதவியாளர் பணிகள் : –
சென்னை மண்டல மீனவர் நலத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்
சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 58,900
வயதுவரம்பு : 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் பொது போட்டி தேர்வு மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் முழு விபரம் அடங்கிய விண்ணப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
இணை இயக்குநர்,
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மண்டல அலுவலகம்,
ராயபுரம்,
சென்னை.
போன் : 044 – 25951697.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.1.2022
fisheries jobs in tamilnadu
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT