தமிழ்நாடு மீன்வளத்துறையில் ஓட்டுநர் பணிகள் – fisheries recruitment 2021
தமிழ்நாடு (fisheries recruitment) மீன்வளத்துறையில் ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
1. பணியின் பெயர் : Driver
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 19,500 – 62,000
வயதுவரம்பு : 1.7.2021 தேதியின்படி 18 – லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகனத்திற்குரிய ஒட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் எழுதப் படிக்க தெரிந்தவராகவும் Automatic Motor Vehicle Repair and Maintenance – ல் ஒரு வருட அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
fisheries recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.fisheries.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 2.9.2021 தேதிக்குள் பதிவுத் தபாலில் அனுப்பவும்.