இந்திய வன மரபியல் (forest guard) துறையில் கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியான விண்ணத்தார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.: CTR-1/24-124/2020/Deputation
பணியின் பெயர் : Forester
காலியிடங்கள் : 1
வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : வனவியல் பயிற்சி முடித்து இருக்க வேண்டும்.மேலும் 8 வருடம் வனக்காவலர் பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
(forest guard)
பணியின் பெயர் : Deputy Ranger
காலியிடங்கள் : 1
வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : வனவியல் பயிற்சி ( Forestry Training ) முடித்து இருக்க வேண்டும். மேலும் 10 வருடம் வனக்காவலர் பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. இதனை The Director, IFGTB Payable at Coimbatore – ல் மாற்றத்தக்க வகையில் D.D – ஆக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.ifgtb.icfre.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்பும் தபால் கவரில் மீது ” Application for the Post of ………………… “ என்று குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Director, IFGTB
Forest Campus, R.S.Puram
Coimbatore (TN) – 641 002.
தபால் மூலம் அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 31.3.2021.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.