தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் பணியாளர் தேர்வாணையத்தில் கேட்கப்படும் முக்கிய நடப்பு செய்திகள் மற்றும் பொது வினா-விடைகள் (gk questions in tamil) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் படித்து நல்ல முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துகள்….
gk questions in tamil
1. 2o22 நிலவரப்படி, சொத்துக்களின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கி எது?
- HDFC வங்கி
2. 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகின் மிகப்பெரிய அபின் உற்பத்தி செய்யும் நாடு எது?
- ஆப்கானிஸ்தான்
3. 2022 தேசிய நீர் விருதுகளில் ” சிறந்த மாநிலம் ” விருதை வென்ற மாநிலம் எது?
- உத்திரப் பிரதேசம்
4. உலக சாகஸ் நோய் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகின்றன?
- ஏப்ரல் 14
5. கேலோ இந்திய பல்கலைக்கழக விளையாட்டுக்கள் 2021 – ஐ நடத்துகிற நகரம் எது ?
- பெங்களூரு
6. 2022 ICC மகளிர் உலகக் கோப்பையை வென்ற நாடு எது ?
- ஆஸ்திரேஸியா
7. உலக பாரம்பரிய தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகின்றது ?
- ஏப்ரல் 18
8. உலக ஹீமோபிலியா தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது ?
- ஏப்ரல் 17
9. உலக குரல் தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகின்றது ?
- ஏப்ரல் 16
10. 2021 -22 ஆம் ஆண்டுக்கான மாவட்ட பசுமை சாம்பியன் விருது எந்த மாநில / யூனியன் பிரதேச பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது ?
- புதுச்சோி
gk questions in tamil
11. 2021 – 22 ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது எத்தனை நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?
- 10
12. தமிழகத்தில் யாருடைய பிறந்த தினமான ஏப்ரல் 14, சமத்துவ நாளாக கொண்டாடப்படுமென முதல்வர் அறிவித்துள்ளார்?
- அம்பேத்கர்
13. 2022 ஆம் ஆண்டுக்கான மால்கம் ஆதிசேஷியா விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது ?
- பிரபாத் பட் நாயக்
14. 2020 ஆம் ஆண்டுக்கான பொது நிர்வாகப் பிரிவில் சிறந்த திட்டத்துக்கான பிரதமரின் விருது எந்த திட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது ?
- UDAN Scheme
15. 2022 டேனிஷ் கோப்பை நீச்சல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய வீரர் யார்?
- சாஐன் பிரகாஷ்
16. U – 17 மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டி எந்த நாட்டில் நடைபெற உள்ளது ?
- இந்தியா
17. வாக்னர் குரூப் என்பது எந்த நாட்டின் தனியார் ராணுவ நிறுவனமாகும் ?
- ரஷ்யா
18. வருணா என்பது இந்தியாவிற்கும், எந்த நாட்டிற்கும் இடையிலான இருதரப்பு கடற்படை பயிற்சியாகும் ?
- பிரான்ஸ்
19. 2022 – 27 புதுப்பிக்கத்தக்க எரிசக்திக் கொள்கையை அங்கீகரித்துள்ள மாநிலம் எது ?
- கர்நாடகா
20. சமீப செய்திகளில் இடம் பெற்ற மெஸ்ஐனாக் தளம் மற்றும் பாமியானின் புத்தர்கள் ஆகியவை அமைந்துள்ள நாடு எது ?
- ஆப்கானிஸ்தான்
gk questions in tamil
21. எழுந்து நில் இந்தியா திட்டத்தை மேற்பார்வையிடுகிற மத்திய அமைச்சகம் எது ?
- நிதி அமைச்சகம்
22. கங்கெளர் திருவிழா கொண்டாடப்படுகிற மாநிலம் எது ?
- ராஜஸ்தான்
23. 2021 ஆம் ஆண்டுக்கான தொழு நோய்க்கான சர்வதேச காந்தி விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ?
- டாக்டர் பூஷன் குமார்
24. அண்மையில் “AVSAR” திட்டத்தை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது ?
- இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
25. ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவைச் செயல்படுத்துவதற்கான மைய முகமை எது ?
- தேசிய நலவாழ்வு ஆணையம்
26. சமீபத்தில் கிராமி விருதினை வென்றவர்கள் யார் ?
- ரிக்கி கெஜ் மற்றும் பல்குனி ஷா
27. “Education World” வெளியிட்டுள்ள அரசு தன்னாட்சி கல்லூரி தர வரிசை பட்டியலில் சென்னை மாநில கல்லூரி எந்த இடத்தைப் பிடித்துள்ளது ?
- 4 – வது இடம்
28. 23 – வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் எந்த நாட்டில் நடைபெற உள்ளது ?
- ஆஸ்திரேலியா
29. ஒரு சமீப அறிக்கையின்படி, ஆசியா முழுவதும் காப்பீட்டு ஊடுருவல் விகிதம் குறைவாகவுள்ள நாடு எது ?
- இந்தியா
30. P-75 ஸ்கார்பீன் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள 6 – வது நீர் மூழ்கிக் கப்பலின் பெயர் என்ன ?
- வாக்ஷீர்
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE