அரசு மருத்துவமனையில் டெக்னீசியன் / அசிஸ்டென்ட் வேலை – government hospital recruitment 2022

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி அரசு மருத்துவமனையில் (government hospital recruitment) கீழ்வரும் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

government hospital recruitment

1. பணியின் பெயர் : X-Ray Technician

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 10,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Radiography பாடத்தில் B.Sc பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

2. பணியின் பெயர் : Operation Theatre Assistant 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 8,400

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : OT – Technician Course பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Multi-purpose Hospital Worker

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : ரூ. 84,00

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

government hospital recruitment

விண்ணப்பிக்கும் முறை :   www.tiruvallur.nic.in   என்ற இணையதளத்தில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் கூடுதல் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பதிவு / விரைவு தபாலில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.06.2022

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

இணை இயக்குநர் – மருத்துவ மற்றும் ஊரகம் நலப்பணிகள்,

இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகம்,

JN ரோடு,

திருவள்ளூர் மாவட்டம்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்