government job vacancy in chennai | Assistant Data Entry Posts

சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு – government job vacancy in chennai 2022

தமிழ்நாடு அரசு – சமூக பாதுகாப்புத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு  கீழ்கண்ட  காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

government job vacancy in chennai

1. பணியின் பெயர் : Protection Officer (Institutional Care)

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 27,804 /-

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.  வயது 62 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது (ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள்).

கல்வித்தகுதி :

  •   சமூகப்பணி / சமூகவியல் / குழந்தை மேம்பாடு / மனித உரிமைகள் பொது நிர்வாகம் / உளவியல் / சட்டம் / பொது சுகாதாரம் / சமூக வன முகாமைத்துவம் அறிவியல் ஆகிய ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள்  மேம்பாடு / சமூக நலன் போன்ற களத்தில் கருத்திட்டங்களை உருவாக்குதல் / அமுல்படுத்தல், கண்காணித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் என்பவற்றில் 2 வருட அனுபவம் பெற்றிருப்பதுடன், கணினியில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Protection Officer (Non-Institutional care)

3. பணியின் பெயர் : Legal Cum Probation  (சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்)

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 27,804 /-

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  •   (LLB) சட்டம்  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள்  மேம்பாடு / சமூக நலன் போன்ற களத்தில் கருத்திட்டங்களை உருவாக்குதல் / அமுல்படுத்தல், கண்காணித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் என்பவற்றில் 2 வருட அனுபவம் பெற்றிருப்பதுடன், கணினியில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

government job vacancy in chennai

4. பணியின் பெயர் : Counsellor (ஆற்றுப்படுத்துநர்)

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 18,536 /-

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  •  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் சமூகவியல் / உளவியல் / பொது சுகாதாரம் ஆலோசனையில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • அல்லது PG Diploma ஆற்றுப்படுத்துதல் மற்றும்  தொடர்பாடல்.
  •  பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை போன்ற களத்தில், அரசு / அரசு சார்பற்ற நிறுவனத்தில் குறைந்தது 1 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Social Worker (சமூகப்பணியாளர்)

காலியிடங்கள் : 02

சம்பளவிகிதம் : ரூ. 18,536 /-

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  •  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் B.A, பட்டம் (சமூகவியல் / சமூகப்பணி  / சமூகவியல் / சமூக அறிவியல்  இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • வேலை அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : Accountant (கணக்காளர்)

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 18,536 /-

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  •  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் வணிகவியல் / கணிதத்தில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • பொருத்தமான துறையில் குறைந்தது 1 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • கணினித்திறன்கள் & Tally – ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

government job vacancy in chennai 2022

7. பணியின் பெயர் : Data Analyst (தகவல் பகுப்பாளர்)

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 18,536 /-

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  •  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இருந்து B.C.A பட்டம் (புள்ளியியல் / கணிதம் / பொருளாதாரத்தில்) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • வேலை அனுபவம்  உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர் : Assistant -Cum-Data Entry Operator (உதவியாளர் உடன் கூடிய தகவல் உள்ளீட்டாளர்)

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 13,240 /-

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  •  அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து / அதற்கு சமமான வாரியத்திலிருந்து 12 வகுப்பு முடித்துடன் கணினியில் டிப்ளமோ / கணினி இயக்குவதில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • வேலை அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

9. பணியின் பெயர் : Outreach Workers (புறத்தொடர்பு பணியாளர்)

காலியிடங்கள் : 02

சம்பளவிகிதம் : ரூ. 10,592 /-

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  •  அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து / அதற்கு சமமான வாரியத்திலிருந்து 12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

Selection process in Chennai DCPU Recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Chennai DCPU Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :   www.chennai.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு வந்து சேருமாறு பதிவுத் தபாலில் அனுப்பவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 

No. 58, சூரிய நாராயணன் சாலை,

இராயபுரம், 

சென்னை – 600 013.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.10.2022 (மாலை 5.30 மணிக்குள்)

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

Join Our Youtube Channel: Click here

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்

VAO Assistant Recruitment 2022 | 2748 கிராம உதவியாளர் பணி

ஸ்ரீரங்கம் திருக்கோயில் வேலைவாய்ப்பு – srirangam temple job vacancy 2022

TAMILAN EMPLOYMENT – HOME PAGE