government job vacancy in chennai | Assistant Data Entry Posts

சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு – government job vacancy in chennai 2022 தமிழ்நாடு அரசு – சமூக பாதுகாப்புத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு  கீழ்கண்ட  காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  government job vacancy in chennai 1. பணியின் பெயர் : Protection Officer (Institutional Care) காலியிடங்கள் : 01 சம்பளவிகிதம் : ரூ. 27,804 /- வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.  … Continue reading government job vacancy in chennai | Assistant Data Entry Posts