hcl careers

சென்னையில் பல்வேறு துறைகளில் அரசாங்க வேலைவாய்ப்பு -government jobs in chennai 2021

TANUVAS – ல் JRF / Dialysis Technician பணிகள் :

தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கு (government jobs in chennai) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.:1/Man Power – He – Modialysis Project /VCM/MVC/TANUVAS/2021

1. பணியின் பெயர் : Junior Research Fellow 

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 31,000

கல்வித்தகுதி : Basic Science – ல் முதுகலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Dialysis Technician 

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 18,000

கல்வித்தகுதி : Allied Health Sciences in Renal Dialysis Technology பிரிவில் இளநிலை பட்டம் படிப்பு தேர்ச்சியுடன் Nephrology பிரிவில் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : பயோடேட்டாவுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் தேர்வில் கலந்து கொள்ளவும்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடம் : 15.11.2021

முகவரி :

The Department of Veterinary Clinical Medicine,

[2nd Floor Kamaraj Block]

Madras Veterinary College,

TANUVAS Vepery.

Chennai – 7

மேலும் கூடுதல் விபரங்களுக்கு  www.tanuvas.tn.nic.in  என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

 

2.  மாற்றுத்திறனாளிகள் கமிஷனர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு :

சென்னையிலுள்ள மாற்றுத்திறனாளிகள் நலவாரிய கமிஷனர் அலுவலகத்தில் கீழ்வரும் பணிக்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

Advt.No.:ROC.No.8253/Ad4/2021

government jobs in chennai

1.பணியின் பெயர் : Skilled Assistant Grade – II

காலியிடங்கள் : 7

சம்பளவிகிதம் : ரூ. 19,500 – 71,900

வயதுவரம்பு : பொதுபிரிவினர் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST / SCA பிரிவினருக்கு 5 வருடங்களும், BC / MBC பிரிவினருக்கு 2 வருடங்களும் சலுகை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிக்கு 10 வருடங்களும் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.scd.tn.gov.in  என்ற இணையதளத்தில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

The State Commissioner,

Commissionerate for the Welfare of Differently Abled ,

Lady Willington College Campus,

No.5, Kamarajar Salai,

Chennai – 5.

தபாலில் அனுப்ப வேண்டிய கடைசி நாள் :15.11.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

3. சென்னை IIT – ல் பல்வேறு பணிகள் :

சென்னை மெட்ராஸ் IIT – ல் தொழில்துறை ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (Industrial Consultancy & Research ) கீழ்க்கண்ட புராஜெக்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

government jobs in chennai

Advt.No:ICSR/PR/Advt.176/2021 Dated:2/11/2021

1. பணியின் பெயர் : Project Officer

காலியிடம் : 2

சம்பளவிகிதம் : ரூ. 27,500 – 1,00,000

கல்வித்தகுதி : B.Tech. / B.E / AMIE இளநிலைப் பட்டப் படிப்புடன் EEE / ECE / Mech / Materials / Physics பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன்  முதுகலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Project Associate

காலியிடம் : 5

சம்பளவிகிதம் : ரூ. 21,500 – 40,000

கல்வித்தகுதி : B.E / B.Tech / AMIE தேர்ச்சியுடன் EEE / ECE / Mech / Materials / Physics பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் GATE – தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Junior Technician

காலியிடம் : 8

சம்பளவிகிதம் : ரூ. 16,000 – 1,38,000

கல்வித்தகுதி : EEE / ECE / Mech / Materials / Physics பாடப்பிரிவில் டிப்ளமோ அல்லது ITI சான்றிதழ்களுடன் 3 வருட பணி அனுபவம்  பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : பொது மற்றும் OBC பிரிவினருக்கு 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST  பிரிவினருக்கு 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  https://icandsr.iitm.ac.in/recruitment/  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் 14.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதாவது சந்தேகங்களுக்கு recruitment@imail.iitm.ac.in  /  icsrrecruitment@iitm.ac.in  என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

குறிப்பு :  2.11.2021 தேதியின் படி 27 வயது நிரம்பிய OBC / பொது பிரிவினர்கள் மற்றும் 29 வயது நிரம்பிய SC / ST பிரிவினர்கள் மட்டும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்காமல் முழு விபரம் அடங்கிய விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் தபாலில் அனுப்பவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 14.11.2021

அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் கூடுதல் விபரங்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

4.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கிளார்க் பணிகள் :

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் Clerical Assistant பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Ref.Advt.No.:001/MIT/IE/Clerical Assistant/ 2021

1. பணியின் பெயர் : Clerical Assistant

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 470 (Per Day)

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு முதல் வகுப்பு தேர்ச்சியுடன் கணினியில் அறிவுத்திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.annauniv.edu   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்திச் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 15.11.2021 தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயர் மற்றும் துறையைக் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

The Dean,

Madras Institute Of Technology Campus,

Anna University,

Chromepet,

Chennai – 600 044.

 

5. சென்னை மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு மையத்தில் Skilled Assistant Grade – II  பணிகள் :

சென்னையிலுள்ள மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு மையத்தில் Skilled Assistant Grade – II பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

Notification No.: 05/MRB/2021 Dated:29.10.2021

1. பணியின் பெயர் : Skilled Assistant Grade – II (Welder Grade -II)

காலியிடங்கள் : 3 (Gen – 1, MBC(v)-1, SC(A)-1)

சம்பளவிகிதம் : ரூ. 19,500 – 62,000

வயதுவரம்பு : 1.7.2021 தேதியின்படி 18 -லிருந்து 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் Welder Trade – ல் தேசிய அளவில் உள்ள பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் OBC பிரிவினருக்கு ரூ.500.  ( SC / ST / DW பிரிவினருக்கு ரூ. 250. ) இதனை ஆன்லைனில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.mrb.tn.gov.in  என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது தற்போதைய கலர் புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும். மேலும் தேவையான சான்றிதழ்களின் விபரங்களையும் பதிவேற்றம் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.11.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும். 

 

 

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்