சென்னையிலுள்ள GST & Central Excise வரித்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள (government jobs in chennai) கீழ்வரும் பணிகளுக்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.:C.No.11/39/154/2021-CCA-Estt
government jobs in chennai
1. பணியின் பெயர் : Tax Assistant
காலியிடங்கள் : 13
சம்பளவிகிதம் : ரூ. 25,500 – 81,100
வயதுவரம்பு : 31.12.2021 தேதியின் படி 18 முதல் 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். பொது / OBC பிரிவினருக்கு 5 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : ஏதவது ஒரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துக்களை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Stenographer Gr-II
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 25,500 – 81,100
வயதுவரம்பு : 31.12.2021 தேதியின் படி 18 முதல் 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். பொது / OBC பிரிவினருக்கு 5 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் 10 நிமிடங்கள் சுருக்கெழுத்து எழுதி அதை 50 நிமிடத்தில் விரிவாக தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் 50 நிமிடத்திலும், ஹிந்தியில் 65 நிமிடத்திலும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Havaldar
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ. 18,000 – 56,900
வயதுவரம்பு : 31.12.2021 தேதியின் படி 18 முதல் 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். பொது / OBC பிரிவினருக்கு 5 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 157.5 செ.மீ உயரம் இருக்க வேண்டும். மார்பளவு 81 செ.மீ அகலம் இருக்க வேண்டும். 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையுடன் இருக்க வேண்டும். பெண்கள் குறைந்தபட்சம் 152 செ.மீ உயரம், 48 கிலோ எடை இருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Multi Tasking Staff
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 18,000 – 56,900
வயதுவரம்பு : 31.12.2021 தேதியின் படி 18 முதல் 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். பொது / OBC பிரிவினருக்கு 5 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
government jobs in chennai
விளையாட்டு தகுதி : Cricket / Hockey / Football / Kabaddi / Volley Ball போன்ற விளையாட்டு போட்டிகள் அல்லது Athletics (Track & Field) போன்ற விளையாட்டு போட்டிகள் ஏதாவதொன்றில் சர்வ தேச விளையாட்டு போட்டிகள் / மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் அல்லது பல்கலைக் கழகங்கள் / பள்ளிகளுடக்கிடையே நடைபெறும். தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். Athletics – Track & Field விளையாட்டிற்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். இதர விளையாட்டிற்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : விண்ணப்பதாரர்களின் விளையாட்டுத்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 2 வருடங்கள் பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்கு பின் நிரந்தர பணி வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை : www.centralexcisechennai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 31.12.2021 தேதிக்கு முன் தபால் அல்லது மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பவும்.
மின் அஞ்சல் முகவரி :
E-Mail ID : prcco.ccaestt.sr@gmail.com
தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி :
The Additional Commissionar – CCA GST & Central Excise,
Tamil Nadu & Puducherry Zone,
GST Bhavan,
Nungampakkam,
Chennai.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT
.