சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் (government jobs in chennai) காலியாக உள்ள உதவி திட்ட அமைப்பாளர் மற்றும் திட்ட உதவியாளர் ஆகிய பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய முழு விபரம் வருமாறு.
government jobs in chennai
1. பணியின் பெயர் : Assistant Planner
காலியிடங்கள் : 15
சம்பளவிகிதம் : ரூ. 56,100 – 1,77,500
வயதுவரம்பு : 18 – லிருந்து 32 -வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Town & Country Planning – ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Civil on Highways – ல் BE / B.Arch/ டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 4 அல்லது 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
government jobs in chennai
2. பணியின் பெயர் : Planning Assistant Grade -I
காலியிடங்கள் : 15
சம்பளவிகிதம் : ரூ. 37,700 – 1,19,500
வயதுவரம்பு : 18 – லிருந்து 32 -வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : LCE அல்லது DCE அல்லது D.Arch தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 4 அல்லது 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
government jobs in chennai
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு (கணினி முறை) மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். சென்னை வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் OBC பிரிவினருக்கு ரூ. 500. SC / SC(A) / ST / EX SM மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 250. இதனை இணைதளம் மூலம் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.cmdachennai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய கையொப்பமிட்டு பதிவேற்றம் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 3.1.2022
government jobs in chennai
தமிழ்நாடு நெய்வேலி NLC – ல் ஜீனியர் இன்ஜினியர் பணிகள் : காலியிடங்கள் – 238
மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம உதவியாளர் வேலை
தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை & நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT
.
.