Government Jobs in Mayiladuthurai 2022

மயிலாடுதுறை மாவட்ட தொழில் மையத்தில் வேலை – 2022

மயிலாடுதுறை மாவட்ட தொழில் மையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு (government jobs in mayiladuthurai) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இது பற்றிய முழு விபரம் வருமாறு.

government jobs in mayiladuthurai

1. பணியின் பெயர் : ஓட்டுநர் (Driver)

காலியிடம் : 1

வயதுவரம்பு : 13.09.2021 தேதியின் படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பில் பிற்பட்ட மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு 34 வயதுக்குள்ளும், தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு 37 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக மோட்டார் வாகன உரிமம் மற்றும் ஓட்டுநர் பணியில் குறைத்தது 2 வருடங்கள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

How to Apply government jobs in mayiladuthurai

விண்ணப்பிக்கும் முறை :   www.mayiladuthurai.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, பாஸ்போட் அளவுள்ள புகைப்படம் ஒட்டி, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி : 

பொது மேலாளர்,

மாவட்ட தொழில் மையம், 

2- தளம், செந்தில் பைப் வளாகம்,

கச்சேரி சாலை,

மயிலாடுதுறை – 609 001. 

Last date to Apply government jobs in mayiladuthurai

விண்ணப்பிக்க வேண்டி கடைசி நாள் : 30.6.2022

குறிப்பு : 

  • விண்ணப்பதாரர்கள் தங்களது மாற்றுத் திறனாளிகள் சான்றிதழ், கல்வித்தகுதி மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் முன் அனுபவ சான்றிதழ்களின் ஒளி நகல்களில் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பவும்.
  • தேவையான சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்களும், குறிப்பிட்ட காலக் கெடுவிற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும், கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள இயலாது. 

Latest jobs in mayiladuthurai

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்