மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள Rajiv Gandhi Centre for Aquaculture – ல் கீழ்க்கண்ட பணிகளுக்கு (government jobs in tamilnadu) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.:2/2021
government jobs in tamilnadu
1. பணியின் பெயர் : Junior Engineer (Civil)
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 47,600 – 1,51,100
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : B.E (Civil Engineering) படிப்புடன் 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Junior Engineer (Mechanical)
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 47,600 – 1,51,100
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : B.E (Mechanical Engineering) படிப்புடன் 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : System Analyst
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 35,400 – 1,12,400
வயதுவரம்பு : 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Computer Application – ல் முதுநிலைப் பட்டப்படிப்பு அல்லது Computer Science / IT பாடப்பிரிவுகளில் M.Sc. அல்லது B.Tech. முடித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Senior Field Officer
காலியிடங்கள் : 13 (UR-8, OBC-3, SC-1, ST-1)
சம்பளவிகிதம் : ரூ. 35,400 – 1,12,400
வயதுவரம்பு : 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : மீன்வள அறிவியல் பாடப்பிரிவில் M.F.Sc அல்லது Marine Sciences, Marine Biology, Mariculture Aquaculture, Fishery Science, Aquatic Biology, Fisheries, Industrial Fisheries போன்ற பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் M.Sc. முடித்திருக்க வேண்டும். கணினியில் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Electrician
காலியிடங்கள் : 3 (UR-2, OBC-1)
சம்பளவிகிதம் : ரூ. 29,200 – 92,300
வயதுவரம்பு : 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ அல்லது எலக்ட்ரீசியன் டிரேடில் ITI முடித்து ‘C’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
government jobs in tamilnadu
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 500. இதனை Director Rajiv Gandhi Centre for Aquaculture என்ற பெயரில் SBI வங்கியின் மயிலாடுதுறை கிளையில் (Code : 0000875) மாற்றத்தக்க வகையில் D.D – யாக எடுக்க வேண்டும். SC / ST பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி, பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அழைக்கப்படுவர். இதில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.rgca.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து rgca.recruit-ment2021@gmail.com என்ற E-mail முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்ப படிவத்தின் நகல் ஒன்றை கீழ்க்கண்ட முகவரிக்கு விரைவு தபால் அல்லது பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Director Rajiv Gandhi Centre for Aquaculture (RGCA),
(MPEDA, Ministry of Commerce & Industry, Govt.of India),
No. 3 / 197, Pommpuhar Road,
Karaimedu Village,
Sattanathapuram Post,
Sirkali Taluk,
Mayiladuthurai District,
Pin – 609 109.
Tamil Nadu.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் : 15.12.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
Test Your Knowledge and Value It
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group: Click here
Our Youtube Chennal: Click here
TAMILAN EMPLOYMENT