tn jobs

தமிழக அரசின் பல்வேறு துறையில் வேலை -government jobs in tamilnadu 2021-22

1. இந்துசமய அறநிலையத்துறையில் பல்வேறு பணிகள் :-

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் (government jobs in tamilnadu) வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

ந.க.எண். 2629 / 1431 / சி1

நாள்  12.12.2021

1. பணியின் பெயர் : ஆகம ஆசிரியர்

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 36,000 – 1,14,000

வயதுவரம்பு : 1.7.2021 தேதியின் படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதேனும் வேத ஆகம பாட சாலையில் (வைணவம்) ஐந்தாண்டுகளுக்கு குறையாமல் ஆசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வைணவ ஆகமத்தில் தற்போதுள்ள வேத, ஆகம பாடசாலையில் நான்காண்டு பாடப்பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : சமையலர்

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 12,000

வயதுவரம்பு : 1.7.2021 தேதியின் படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : தமிழில் எழுதவும், படிக்கவும், தெரிந்திருக்க வேண்டும் மற்றும் 50 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : சமையல் உதவியாளர்

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 10,000

வயதுவரம்பு : 1.7.2021 தேதியின் படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திக்க வேண்டும் மற்றும் உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : எழுத்தர்

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 10,000

வயதுவரம்பு : 1.7.2021 தேதியின் படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 7,500

வயதுவரம்பு : 1.7.2021 தேதியின் படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.srirangam.org  மற்றும்  www.hrce.tn.gov.in     என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதைப் பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் அட்டெஸ்ட் செய்து 13.1.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.

 

government jobs in tamilnadu

 

2. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் பல்வேறு பணிகள் : –

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தப்படும் “ரைட்ஸ்” திட்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

1. பணியின் பெயர் : Program Manager / Officer

காலியிடங்கள் : 34

2. பணியின் பெயர் : Data Analyst

காலியிடங்கள் : 4

3. பணியின் பெயர் : Data Entry Operator

காலியிடங்கள் : 5

4. பணியின் பெயர் : Assistant

காலியிடங்கள் : 6

குறிப்பு  : மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவைப்படும் கல்வித்தகுதி, வயது, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, போன்றவை இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் 27.12.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்குவம்.

இணையதள முகவரி :  www.scd.tn.gov.in

 

government jobs in tamilnadu

 

3. மீனாட்சி அம்மன் கோயில் பள்ளியில் ஆசிரியர் பணிகள் : –

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலின் கீழ் செயல்படும் சைவ அர்ச்சகர் பயிற்சி பள்ளிக்கு ஆசிரியர் தேவைப்படுவதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : தலைமையாசிரியர்

சம்பளவிகிதம் : ரூ. 35,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : தமிழ் பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று B.Ed. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேல்நிலைப் பள்ளி அல்லது கல்லூரிகளில் குறைந்தது 5 வருடங்கள் தமிழாசிரியாக பணி புரிந்து இருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : ஆகம ஆசிரியர்

சம்பளவிகிதம் : ரூ. 30,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : வேதாகம பாடசாலையில் 4 வருட சைவ ஆகம கல்வியை படித்திருக்க வேண்டும். வாழ்வியல் சடங்குகள் பற்றிய பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.maduraimeenakshi.org   இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து பெற்றுக் கொள்ளவும். அல்லது மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

 விண்ணப்பிக்கும் முறை, பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி போன்ற அனைத்து விபரங்களும் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிகளுக்கு இந்து மதத்தை சேர்ந்த அனைத்து ஜாதியினரும் விண்ணப்பிக்கலாம்.

 

government jobs in tamilnadu

 

4. கோவை மாவட்ட தொழிற்மையத்திற்கு டிரைவர் தேவை : –

கோவை மாவட்ட தொழிற்மையத்திற்கு டிரைவர் பணிக்கு தகுதியாவர்கள் தேவை. குறைந்தபட்சம் 8 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மோட்டார் வாகன உரிமம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேணஅடும்.

வயது 18 முதல் 30 -க்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், BC / MBC பிரிவினருக்கு 2 வருடங்களும், சலுகை அளிக்கப்படும். புகைப்படம் ஒட்டப்பட்ட விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் 26.12.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும். 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

பொது மேலாளர்,

மாவட்ட தொழில் மையம்,

எண் : 2, ராஜ வீதி,

கோவை – 641 001.

 

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்