ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுகாதாரப் பணிகள் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் (government jobs in tamilnadu) செயல்பட்டு வரும் திட்டங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
1. பணியின் பெயர் : District Consultant
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 35,000.
வயதுவரம்பு : 1.1.2022 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Public Health அல்லது Social Sciences கலைப்பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது MBBS / BDS தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Social Worker
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 13,000
வயதுவரம்பு : 1.1.2022 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Sociology / Social Work பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Data Entry Operator
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 10,000
வயதுவரம்பு : 1.1.2022 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறனும், கணினி அறிவுத்திறனும் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Refrigeration Mechanic
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 20,000
வயதுவரம்பு : 1.1.2022 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mechanic in Refrigeration Air – Conditioning பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருப்பதுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : NRHM UPHC Multi Purpose Hospital / Worker/ Sanitary Worker
காலியிடங்கள் : 5
சம்பளவிகிதம் : ரூ. 8,500
வயதுவரம்பு : 1.1.2022 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : ANM
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ. 14,000
வயதுவரம்பு : 1.1.2022 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Nursing மற்றும் Midwifery தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
government jobs in tamilnadu
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பப் படிவங்களை ஈரோடு துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் நேரில் பெற்று பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ கீழ்க்கண்ட முகவரிக்கு அனுபவம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதார பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
திண்டல்,
ஈரோடு மாவட்டம்,
ஈரோடு – 638 012.
தொலைபேசி எண் : 0424 – 2431020
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.1.2022.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT
.