திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு (government jobs in tamilnadu) வருவாய் வட்டாட்சியர் அலுவலங்களில் கிராம உதவியாளர் பணி இடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
government jobs in tamilnadu
1. பணியின் பெயர் : கிராம உதவியாளர்
காலியிடங்கள் : 8
சம்பளவிகிதம் : ரூ. 11,100 – 35,100
வயதுவரம்பு : 1.1.2022 அன்று 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மேலும் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : குறைந்தப்பட்ச 5 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். மேலும் அதே கிராம பகுதிக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். அல்லது www.tiruvallur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, பூர்த்தி செய்து, நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.1.2022
மேலும் பணியிடம் காலியாக உள்ள வருவாய் கிராமத்தின் பெயர் மற்றும் இட ஒதுக்கீடு இணையதளத்தில் கொடுக்கப்படுள்ளது.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT