தஞ்சாவூர் மாவட்ட நிலஅளவை பதிவேடுகள் துறையில் வேலைவாய்ப்பு – government jobs in thanjavur 2022
தஞ்சாவூர் மாவட்ட நிலஅளவை பதிவேடுகள் துறையில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Thanjavur Land Survey Records Department Recruitment 2022
பதவியின் பெயர் : பதிவுரு எழுத்தர்
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 16,000 – 52,400
வயதுவரம்பு : 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், BC / MBC பிரிவினருக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியுற்றவர்கள்
How to Apply for Thanjavur Land Survey Records Department Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : www.thanjavur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம்.
government jobs in thanjavur
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
உதவி இயக்குநர்,
நில அளவைப் பதிவேடுகள் துறை,
அறை எண் : 318, மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
தஞ்சாவூர் – 613 010.
Latest government jobs in thanjavur
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.07.2022 (மாலை 5.45 மணிக்குள்)
Application Form PDF: Download
Land Survey Records Department jobs
குறிப்பு :
- 15.7.2022 அன்று மாலை 5.45 மணிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசம் இட்ட முகவரியுடன் கூடிய அஞ்சல் உறையை (Envelope) இணைத்து அனுப்ப வேண்டும்.
- விண்ணப்பத்துடன் அஞ்சல்வில்லை ஒட்டிய சுயவிலாசம் இட்ட முகவரியுடன் கூடிய அஞ்சல் உறையை (Envelope) இணைத்து அனுப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here