திருப்பூர் அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – government jobs tirupur 2022
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனையில் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட ஆய்வுக்கூடத்தில் கீழ்க்கண்ட காலியாக பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
government jobs tirupur 2022
1. பணியின் பெயர் : ஆய்வுக்கூட நுட்புநர் நிலை – 2 (Lab, Technician Grade – II)
காலியிடங்கள் : 31
சம்பளவிகிதம் : 15,000 /-
வயதுவரம்பு : 18 முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- DMLT (இரண்டு ஆண்டுகள்) King Institute of Preventive Medicine அல்லது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Selection process in government jobs tirupur District 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for government jobs in tirupur District 2022
விண்ணப்பிக்கும் முறை : www.tiruppur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.
govt jobs in tirupur district 2022
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி, திருப்பூர் மாவட்டம் – 641 608.government jobs vacancy in tirupur district 2022
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.11.2022
Official Notification PDF : Click Here
குறிப்பு :
- விண்ணப்பங்களின் உறையின் மீது “ஆய்வுக்கூட நுட்புநர் நிலை – 2 தொகுப்பூதிய பணியிட விண்ணப்பம்” என கட்டாயமாக குறிப்பிடவும்.
- விண்ணப்பங்கள் நேரிலும், தபால் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்களின் Hard Copy கட்டாயமாக நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பப்பட வேண்டும்.
- மின்னஞ்சல் முகவரி (E-Mail ID) : mesectiongmctpr@gmail.com
- விண்ணப்பத்துடன் அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன் அனுபவ சான்று இணைக்கப்பட வேண்டும்.
- ஆய்வுக்கூட நுட்புநர் நிலை – 2 பதவிக்கு விண்ணப்பிக்கும், விண்ணப்பதாரர்களுக்கு கல்லூரி அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும்.
- இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது, பணி நிரந்திரம் செய்யப்படமட்டாது.
- பணியில் சேர்வதற்கான சுயவிருப்ப ஒப்புதல் படிவம் (Under Taking) அளிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here
தமிழக ரேசன் கடைகளில் 6503 விற்பனையாளர் & கட்டுநர் பணிகள் – tn drb ration shop recruitment 2022
TAMILAN EMPLOYMENT – HOME PAGE
மயிலாடுதுறை கிராம உதவியாளர் பணிகள் – village assistant jobs 2022
TAMILAN EMPLOYMENT – HOME PAGE