1. சென்னை ICSR – ல் Junior Technician வேலைவாய்ப்பு : –
சென்னையிலுள்ள மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் ICSR – ல் Junior Technician பணிக்கு (govt jobs in chennai) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
பணியின் பெயர் : Junior Technician
சம்பளவிகிதம் : ரூ. 18,000 – 20,000
கல்வித்தகுதி : Electrical / Electronics / Mechanical பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.icandsr.iitm.ac.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.2.2022
மேலும் இப்பணிக்கு சென்னையை சோ்ந்த ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் எழுத்து / நேர்முகதேர்வுக்கு அழைக்கப்படுவர்.
இது பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
govt jobs in chennai
2. சென்னை ICMR – NIE – ல் வேலைவாய்ப்பு : –
சென்னையிலுள்ள தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் புராஜெக்ட் டெனிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு தகுதியானவர்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
பணியின் பெயர் : Project Technical Assistant
காலியிடங்கள் : 6
சம்பளவிகிதம் : ரூ. 31,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Sociology / Social Work / Social Sciences / Statistics / Bio – Statistics / Life Sciences இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துதேர்வு மற்றும் நேர்முகதேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.nie.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதனுடன் பயோட்டேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய அட்டெஸ்ட் செய்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
மின்னஞ்சல் முகவரி : projectcell@nieicmr.org.in
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.2.2022
govt jobs in chennai
3. காஞ்சிபுரம் IIITDM – ல் Junior Research Fellow பணிகள் : –
காஞ்சிபுரத்திலுள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தில் Junior Research Fellow (JRF) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபப்படுகின்றன.
பணியின் பெயர் : Junior Research Fellow
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 31,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mechanical Engineering – ல் B.E / B.Tech – ல் 75% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துதேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.iiitdm.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.2.2022
மேலும் தகுதியானவர்கள் தேர்வில் கலந்துக் கொள்ளும் போது சுய அட்டெஸ்ட் செய்த அனைத்துச் சான்றிதழ்களின் நகல்கள் / பயோடேட்டா மற்றும் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளவும்.
தேர்வு நடைபெறும் இடம் :
Indian Institute of Information Technology,
Design and Manufacturing Kancheepuram,
Melakkottaiyur,
Off Vandalur Kelambakkam Road,
Chennai – 600 127.
Email : sricce@iiitdm.ac.in
Contact No : 044 – 27476393.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT