Govt Jobs in Coimbatore District 2023 | Employment and Career Guidance Centre Recruitment

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலை- Govt Jobs in Coimbatore District 2023

கோயமுத்தூர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட காலியிடங்களுக்கு பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Govt Jobs in Coimbatore District 2023

1. பணியின் பெயர் : அலுவலக பணியாளர் (Office Assistant)

காலியிடங்கள் : 1 (GT) 

இனச்சுழற்சி முறை  : GT – Priority (பொது – முன்னுரிமை)

மாத ஊதியம் : ரூ. 15,700 – 50,000 /-

வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

Selection process in Coimbatore District Employment Office Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Employment and Career Guidance Centre Recruitment 2023

விண்ணப்பிக்கும் முறை :  www.coimbatore.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விணணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ விண்ணப்பிக்கவும்.

Govt Jobs in Coimbatore District 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

துணை இயக்குநர், 

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,

அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகம்,

கோயம்புத்தூர் மாவட்டம் – 641 029.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.01.2023 (மாலை 5.45 மணிக்குள்)
Coimbatore Official Website Career page : Click Here
Coimbatore Official  Notification PDF : Click Here
Coimbatore Application Form PDF : Click Here

நிபந்தனைகள் :

  • விண்ணப்பத்தாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமைச் சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
  • இனச்சுழற்சி முன்னுரிமை, வயது மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • அரசு விதிமுறையின்படி மேற்குறிப்பிட்ட இனச்சுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
  • தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைப்பெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்