Government Jobs in Coimbatore District 2023 | Coaching Guidance Centre for SC / ST

கோயம்புத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் / பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டும் மையத்தில் வேலை- Government Jobs in Coimbatore District 2023

கோயமுத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் / பழங்குடினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டும் நிலையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட காலியிடங்களுக்கு பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Government Jobs in Coimbatore District 2023

1. பணியின் பெயர் : அலுவலக பணியாளர் (Office Assistant)

காலியிடங்கள் : 1  

இனச்சுழற்சி முறை  : GT – Non Priority (பொது – முன்னுரிமையற்றவர்)

மாத ஊதியம் : ரூ. 15,700 – 50,000 /-

வயதுவரம்பு : 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

Selection process in Coimbatore District Recruitment 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Coimbatore District Couching Guidance Centre Recruitment 2023

விண்ணப்பிக்கும் முறை :  www.coimbatore.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விணணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ விண்ணப்பிக்கவும்.

Government Jobs in Coimbatore District 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

உதவி இயக்குநர், 

ஆதிதிராவிடர் / பழங்குடியினர் பயிற்றுவிப்பு வழிகாட்டும் நிலையம்,

அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் அருகில்,

ஜி.என்.மில்ஸ் அஞ்சல்,

கோயம்புத்தூர் மாவட்டம் – 641 029.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.01.2023 (மாலை 5.45 மணிக்குள்)
Coimbatore Official Website Career page : Click Here
Coimbatore Official  Notification PDF : Click Her
Coimbatore Application Form PDF : Click Here

இணைத்து அனுப்ப வேண்டிய விவரங்கள் :

  • விண்ணப்பப் படிவம் (பெயர் மற்றும் முகவரி) (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்).
  • கல்விச்சான்று நகல்.
  • பள்ளிமாற்று சான்று நகல்.
  • சாதி சான்று நகல்.
  • மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு சான்று நகல்.
  • குடும்ப அட்டையாள அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல்.
  • சுயவிலாசமிட்டு ரூ.25 தாபல் தலையுடன் கூடிய உறை 1.
  • தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைப்பெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்