Govt jobs in Mayiladuthurai 2022

சமூக பாதுகாப்பு துறையில் உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிகள் – 2022

மயிலாடுதுறையில், குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவில் உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிகளுக்கு தகுதியாவனர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Govt jobs in Mayiladuthurai 2022

1. பணியின் பெயர் : உதவியாளர் (Office Assistant)

காலியிடங்கள் : 1

ஊதியவிகிதம் : ரூ. 9,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு முடித்து சான்றிதழ் பெற்றிருப்பதோடு, கணினி பயிற்சி முடித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி சார்ந்த பணிகளில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

Computer Operator and Office Assistant job vacancy 2022

2. பணியின் பெயர் : கணினி இயக்குபவர் (Computer Operator)

காலியிடங்கள் : 1

ஊதியவிகிதம் : ரூ. 9,000

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு முடித்து சான்றிதழ் பெற்றிருப்பதோடு, கணினி பயிற்சி முடித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி சார்ந்த பணிகளில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் மற்றும் அனுபவம் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

How to Apply for Govt jobs in Mayiladuthurai Post 2022

விண்ணப்பிக்கும் முறை :  www.mayiladuthurai.nic.in    என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,

பாதுகாப்பு அலகு,

36/2, திருமஞ்சன வீதி,

திருஇந்தளூர்,

மயிலாடுதுறை – 609 001

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.07.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்