தமிழ்நாடு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் துறையின் கீழ் உள்ள வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்களில் கீழ்க்கண்ட பணிகளுக்கு (govt jobs in namakkal) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
govt jobs in namakkal
1. பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் : 11
சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000
வயதுவரம்பு : 1.1.2022 தேதியின் படி 18 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : இரவு காவலர்
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 15,700 – 50,000
வயதுவரம்பு : 1.1.2022 தேதியின் படி 18 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
govt jobs in namakkal
விண்ணப்பிக்கும் முறை : www.namakkal.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெற்று கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சித் தலைவர்,
வருவாய் துறை (அ-பிரிவு) (முதல் தளம்),
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
நாமக்கல் – 637 003.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 4.4.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE