immt recruitment 2021

NCERT – ல் கிராஃபிக் டிசைனர் வேலைவாய்ப்புகள் – (2021-22)

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் கலை மற்றும் அழகியல் துறையில் வரை கலை வடிவமைப்பாளர் (graphic designer recruitment) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

No.F4-23(I)2021-22/DEAA/GD/

1. பணியின் பெயர் : Graphic Designer

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 29,000

கல்வித்தகுதி : Visual Arts – ல் முதுகலைப் பட்டம் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் டிசைன் ஒர்க்கில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

graphic designer recruitment

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் பயோடேட்டாவை 9.9.2021 தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

E-mail ID : deaa.ncert@gmail.com 

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத்தேர்விற்கு பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் அட்டெஸ்ட் செய்து மற்றும் அசல் சான்றிதழ்களுடன் தேர்வில் கலந்து கொள்ளவும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 13.9.2021

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் : 

Room No . 202, 

2nd Floor, G.B. pant Block,

NCERT, New Delhi – 110 016.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்