cutn careers

பெங்களூரு HAL – பள்ளிகளில் ஆசிரியர் பணிகள் -hal careers 2022

பெங்களூரிலுள்ள HAL பள்ளியில் (CBSE / ICSE) ஆசிரியர் பணிகளுக்கு (hal careers) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

hal careers

1. பணியின் பெயர் : Kannada Teacher 

காலியிடங்கள் : TGT-2, PRT-3

சம்பளவிகிதம் : TGT – 61,000,  PRT – 51,000

வயதுவரம்பு : 1.6.2022 தேதியின்படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியில் கன்னட மொழியை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். மேலும் B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Hindi Teacher

காலியிடங்கள் : TGT-1

சம்பளவிகிதம் : 61,000

வயதுவரம்பு : 1.6.2022 தேதியின்படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஹிந்தி மொழியில் இளநிலை பட்டப்படிப்பு மற்றும்  B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : English Teacher 

காலியிடங்கள் : 4 (TGT-3, PRT-1)

சம்பளவிகிதம் : TGT – 61,000,  PRT – 51,000

வயதுவரம்பு : 1.6.2022 தேதியின்படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஆங்கிலத்தில் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Maths Teacher 

காலியிடங்கள் : 2 (TGT-1, PRT-1)

சம்பளவிகிதம் : TGT – 61,000,  PRT – 51,000

வயதுவரம்பு : 1.6.2022 தேதியின்படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : கணிதத்தில் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Science (Physics & Chemistry)

காலியிடங்கள் : 1 (TGT)

சம்பளவிகிதம் : 61,000

வயதுவரம்பு : 1.6.2022 தேதியின்படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Physics / Chemistry / Maths இதில் ஏதாவதொரு பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : Social Teacher 

காலியிடங்கள் : 1(PRT)

சம்பளவிகிதம் : 51,000

வயதுவரம்பு : 1.6.2022 தேதியின்படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : History / Political Science / Economics / Sociology / Geography இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

hal careers

7. பணியின் பெயர் : Geography Teacher 

காலியிடங்கள் : 1 (TGT)

சம்பளவிகிதம் : 61,000

வயதுவரம்பு : 1.6.2022 தேதியின்படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Geography – ல் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர் : Computer Science Teacher

காலியிடங்கள் : 1 (PRT)

சம்பளவிகிதம் : 51,000

வயதுவரம்பு : 1.6.2022 தேதியின்படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Computer Science / IT – ல் B.E / B.Tech. அல்லது முதுநிலைப் பட்டப்படிப்பு அல்லது MCA / BCA அல்லது கணிதப் பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Computer Engineering / IT பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

9. பணியின் பெயர் : Physical Education Teacher 

காலியிடங்கள் : 1 (PRT – Female)

சம்பளவிகிதம் : 51,000

வயதுவரம்பு : 1.6.2022 தேதியின்படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Physical Education பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

10. பணியின் பெயர் : Music Teacher 

காலியிடங்கள் : 1 (PRT)

சம்பளவிகிதம் : 51,000

வயதுவரம்பு : 1.6.2022 தேதியின்படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Music பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

11. பணியின் பெயர் : Nusery Teacher 

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் : 33,500

வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : NTT / Montessori – ல் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

hal careers

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, Demo Class மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.hal-india.co.in  அல்லது www.halec.co.in  என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் 20.2.2022 தேதிக்குள் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து PDF அல்லது JPG வடிவில் மாற்றி பதிவேற்றம் செய்யவும்.

மேலும் ஏதாவது சந்தேங்களுக்கு 080-25235014 / 080-25400037 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்