தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் Executive Officer வேலை hindu aranilaya thurai recruitment 2022
தமிழ்நாடு இந்து அறநிலைத் துறையில் காலியாக உள்ள Executive Officer பணிக்கு (hindu aranilaya thurai recruitment 2022) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
hindu aranilaya thurai recruitment 2022
1. பணியின் பெயர் : Executive Officer
காலியிடங்கள் : 42
சம்பளவிகிதம் : ரூ. 20,600 – 75,900
வயதுவரம்பு : 1.7.2022 தேதியின்படி 25 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / BCM / MBC பிரிவினர்களுக்கு உச்ச வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : கலை / அறிவியல் / வணிகவியல் துறைகளை சேர்ந்த ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
Selection Process for hindu aranilaya thurai Job 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : TNPSC – ஆல் நடத்தப்படும் எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 10.9.2022
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / ST / SCA / PWD பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.6.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here