Hindustan Machine Tool (HMT) நிறுவனத்தில் பயிற்சி பணி

இந்திய அரசாங்கத்தின் கீழுள்ள HMT நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Ref:HMT/MTK/HRM/Rec-WG/Diploma/2021

 

பயிற்சியின் பெயர் : Company Trainee – Diploma

காலியிடங்கள் : 7

வயது வரம்பு : 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை : முதல் வருடம் – ரூ.14,000 மற்றும் இரண்டாம் வருடம் – 14,500

கல்வித்தகுதி : Mechanical Engineering/ Electrical & Electronics / Computer Engineering -ல் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் டிப்ளமோவில் பெற்ற மதிப்பெண், அனுபவம் , செய்முறைத் தேர்வு, எழுத்துத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. SC/ST பிரிவினர்களுக்கு ரூ.250. இதனை HMT Machine Tools Limited என்ற பெயரில் kalamassery – ல் Scheduled Bank -ல் மாற்றத்தக்க வகையில் டி.டி – ஆக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.hmtindia.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுயஅட்டெஸ்ட் மூலம் விரைவு தபால் அனுப்பவும்.

 

அனுப்பும் தபால் கவரின் மீது ” Application for the post of Company Trainee (Diploma) “ என்று குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி : 

HR Chief,

HMT Machine Tools Ltd ,

( A Govt. of India Undertaking ) 

HMT Colony PO,

Kalamassery,

Ernakulam, Kerala – 683 503.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.4.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்