cecri recruitment

HSCCL – ல் Civil / Electrical / Mechanical இன்ஜினியருக்கு வேலை வாய்ப்பு – 2021

HSCC Limited – ல் (hsccltd recruitment 2021) ஒப்பந்த அடிப்படையில் உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.: HSCC/RECT/2021/3

1. பிரிவின் பெயர் : Civil / Electrical / Mechanical (Including 1 OH) (E-2 Level)

காலியிடங்கள் : 3 (SC-1, ST-1, OBC-1)

வயதுவரம்பு : 1.5.2021 தேதியின் படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 50,000 – 1,60,000

கல்வித்தகுதி  :  Civil / Mechanical / Electrical பிரிவில் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Civil Engineering முடித்தவர்கள் Civil / Structural Works, Tendering & Monitoring, PHE, Execution பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Electrical / Execution of Electrical Works – ல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Mechanical Engineering தேர்ச்சி பெற்றவர்கள் Designing / Execution of HVAC பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணிணியில் நல்ல அறிவுத்திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

hsccltd recruitment 2021

2. பிரிவின் பெயர் : Civil / Electrical / Mechanical (Including 1 HH) (E-1 Level)

காலியிடங்கள் : 5 (UR-4, OBC-1)

வயதுவரம்பு : 1.5.2021 தேதியின் படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 40,000 – 1,40,000

கல்வித்தகுதி  :  Civil / Mechanical / Electrical பிரிவில் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Civil Engineering முடித்தவர்கள் Civil / Structural Works, Tendering & Monitoring, PHE, Execution பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Electrical / Execution of Electrical Works – ல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Mechanical Engineering தேர்ச்சி பெற்றவர்கள் Designing / Execution of HVAC பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணிணியில் நல்ல அறிவுத்திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

hsccltd recruitment 2021

3. பிரிவின் பெயர் : Civil / Electrical / Mechanical  (E-0 Level)

காலியிடங்கள் : 5 (UR-2, SC-1, ST-1, OBC-1)

வயதுவரம்பு : 1.5.2021 தேதியின் படி 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம் : ரூ. 30,000 – 1,20,000

கல்வித்தகுதி  :  Civil / Mechanical / Electrical பிரிவில் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Civil Engineering முடித்தவர்கள் Civil / Structural Works, Tendering & Monitoring, PHE, Execution பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Electrical / Execution of Electrical Works – ல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Mechanical Engineering தேர்ச்சி பெற்றவர்கள் Designing / Execution of HVAC பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணிணியில் நல்ல அறிவுத்திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

hsccltd recruitment 2021

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத்தேர்வு நடைப்பெறும் நாள், நேரம், இடம் மின்னஞ்சல் முகவரியை சரியான முறையில் எழுதவும்.

விண்ணப்பிக்கும் முறை :  தகுதியானவர்கள்   www.hsccltd.co.in   என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை  தட்டச்சு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து தபாலில் அனுபவும்.

அனுப்பும் தபால் கவரின் மீது ” The level and Post applied for ……………. “  என்று குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி,

Deputy General Manager, 

(HRM) HSCC (I) Ltd

E-6 (A), Sector – I,

Noida (U.P) – 201 301.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :  17.5.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்