nhpc recruitment

பொதுத்துறை (IBPS) வங்கியில் Specialist Officer பணிகள் -ibps recruitment 2021-22

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 1828 Specialist Officers பணிகளை நிரப்ப IBPS (ibps recruitment) தேர்வு நடத்தப்பட உள்ளது. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

ibps recruitment

பணியின் பெயர் : Specialist Officers

மொத்த காலியிடங்கள் : 1828

வயதுவரம்பு : 23.11.2021 தேதிப்படி 20 முதல் 30 -க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

IT Officer : Computer Science / Computer Applications / Information Technology / Electronics / Electronics & TeleCommunications / Electronics & Communications / Electronics & Instrumentation Engineering பாடப்பிரிவில் இளநிலை / முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Agricultural Officer : Agriculture / Horticulture / Animal Husbandary / veterinary Science / Dairy Science / Fishery Science / Pisciculture / Agri. Marketing & Co – Operation / Co -Operation & Banking / Agro – Forestry / Forestry / Agricultural Bio- Technology / Food Science / Agriculture Business Management / Food Technology / Diary Technology / Agricultural Engineering / Sericulture பாடப்பிரிவில் 4 வருட இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Rajbhasha Adhikari : ஏதாவதொரு முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

Law Officer : LLB பட்டம் பெற்று Advocate – ஆக பணி புரிந்திருக்க வேண்டும்.

HR / Personnel Officer : Personnel Management / Industrial Relations / HR / HRD / Social Work / Labour Law பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் / முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Marketing Officer : Marketing பாடப்பிரிவில் MMS / MBA அல்லது 2 வருட PGDBA / PGDBM / PGPM / PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ibps recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் எழுத்துதேர்வானது Preliminary & Main தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறும்.

Preliminary தேர்வு நடைபெறும் நாள் : 26.12.2021

தேர்வு நடைபெறும் இடங்கள் : Chennai, Coimbatore, Madurai, Nagercoil, Salem, Thanjavur, Thiruchirapalli, Tirunelveli, Vellore & Puducherry.

Main தேர்வு நடைபெறும் நாள் : 30.1.2021 

Main தேர்வு நடைபெறும் இடங்கள் : Chennai, Madurai, Tirunelveli, Puducherry.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 850. (SC / ST / PWD – பிரிவினருக்கு ரூ. 175.) இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.ibps.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம், Thumb Impression மற்றும் Decleration – ஐ ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பத்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ibps recruitment

ஆன்லைனில் விண்ணப்பிக்க முக்கிய தேதிகள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. Online Registration Including Edit / Modification of Application by Candidates – 3.11.2021 – 23.11.2021

2. Payment of Application Fees / Intimation Charges (Online) – 3.11.2021 – 23.11.2021

3. Download of Call Letters for Online Examination – December 2021

4. Online Examination – Preliminary – 26.12.2021

5. Result of Online Exam – Preliminary – January 2022

6. Download of Call Letter for Online Exam – Main   –  January 2022

7. Online Examination – Main  – 30.1.2022

8. Declaration of Result of Online Main Examination – February 2022

9. Download of Call Letters for Interview – February 2022

10. Conduct of Interview – February / March 2022

11. Provisional Allotment – April 2022

 

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்