இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (icmr recruitment ) உட்பட்ட தேசிய தொற்றுநோய் நிறுவனத்தில புராஜெக்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
icmr recruitment
No.:NIE/PE/Advt/October- 2021/53
1. பணியின் பெயர் : Project Scientist -B (CRC – Data Management)
காலியிடம் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 48,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Statistics / Bio- Statistics பிரிவில் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Project Scientist -B (CRC – Quality Assurance Management)
காலியிடம் : 1 (OBC)
சம்பளவிகிதம் : ரூ. 48,000
வயதுவரம்பு : 38 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Medical Laboratory Technology / Microbiology / Biochemistry / Biotechnology பாடப்பிரிவில் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Project Scientist -B (CRC – Community Activities Management)
காலியிடம் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 48,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Social work / Community Development / Psychology / Humanities / Public Health / Epidemiology பாடப்பிரிவில் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
icmr recruitment
4. பணியின் பெயர் : Project Scientist – C
காலியிடம் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 51,000
வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Life Sciences / Public Health / Epidemiology / Statistics / Bio- Statistics / Humanities பாடப்பிரிவில் பிரிவில் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Project Technical Assistant (Statistics)
காலியிடம் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 35,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Statistics / Bio- Statistics / Health Data Sciences – ல் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Project Data Entry Operator (Grade ‘A’)
காலியிடம் : 1 (OBC)
சம்பளவிகிதம் : ரூ. 17,000
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் கணினியில் ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துக்கள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
icmr recruitment
7. பணியின் பெயர் : Project Multi Tasking Staff (MTS)
காலியிடம் : 1 (OBC)
சம்பளவிகிதம் : ரூ. 15,800
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
8. பணியின் பெயர் : Project Staff Nurse
காலியிடம் : 1 (OBC)
சம்பளவிகிதம் : ரூ. 31,500
வயதுவரம்பு : 33 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Nursing அல்லது Midwifery பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
9. பணியின் பெயர் : Project Semi Skilled Worker (Field)
காலியிடம் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 15,800
வயதுவரம்பு : 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
10. பணியின் பெயர் : Senior Project Research Fellow
காலியிடம் : 2 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 35,000
வயதுவரம்பு : 33 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Microbiology / Virology / Medical Lab Technology / Biotechnology பாடப்பிரிவில் முதுகலை பட்டப் படிப்பு தேர்ச்சியுடன் NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
11. பணியின் பெயர் : Project Junior Nurse
காலியிடம் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 18,000
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் ANM – ல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
icmr recruitment
விண்ணப்பிக்கும் முறை : www.icmr.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதைப் பூர்த்திச் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் கலந்துக் கொள்ளவும்.
தேர்வு நடைபெறும் நாட்கள் : 9.11.2021, 10.11.2021, 11.11.2021, 12.11.2021.
தேர்வு நடைபெறும் இடம் :
ICMR – NIE,
Chennai.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
.