icmr recruitment

தேசிய தொற்றுநோய் நிறுவனத்தில் பல்வேறு பணிகள் -icmr recruitment 2021

இந்திய அரசாங்கத்தின் (icmr recruitment) சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையில் உள்ள தேசிய தொற்றுநோய் நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

No.NIE/PE/Advt/October-2021/54

icmr recruitment

1. பணியின் பெயர் : project Scientist – B (Medical)

காலியிடங்கள் : 2 (UR-1, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 61,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : MBBS தேர்ச்சியுடன் ஒரு வருட ஆராய்ச்சி மற்றும் கற்றல் துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : project Staff Nurse

காலியிடங்கள் : 4 (UR-2, SC-1, OBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 31,500

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Nursing அல்லது Midwifery பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : project Assistant (Field Investigator)

காலியிடங்கள் : 6 (UR-1, SC- 1, ST-1, OBC-2, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 31,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Social Science / Life Sciences – ல் இளநிலை பட்டப்படிப்பு  தேர்ச்சியுடன் 3  வருட  பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது முதுநிலைப் பட்டம் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

icmr recruitment

4. பணியின் பெயர் : project Technician – III (Lab)

காலியிடங்கள் : 2 (UR-1, OBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 18,000

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : அறிவியல் பாடத்தில் பிளஸ் 2  தேர்ச்சியுடன் DMLT – ல் 2 வருட  டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : project Technical Officer (Lab)

காலியிடங்கள் : 1 (ST)

சம்பளவிகிதம் : ரூ. 32,000

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Microbiology / Virology / Medical Lab Technology – ல் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : project Semi Skilled Worker

காலியிடங்கள் : 2 (UR-1, SC-1)

சம்பளவிகிதம் : ரூ. 15,800

வயதுவரம்பு : 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

icmr recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.icmr.gov.in   என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளவும்.

தேர்வு நடைபெறும் நாள் : 15.11.2021, 16.11.2021. 17.11.2021

தேர்வு நடைபெறும் இடம் : ICMR -NIE, Chennai

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்