IDBI – வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – 2022
பொதுத்துறையில் வங்கியான IDBI வங்கியில் கீழ்வரும் பணிகளுக்கு (idbi recruitment) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த முழுவிபரம் பின்வருமாறு.
idbi recruitment in Executives Post 2022
1. பணியின் பெயர் : Executives (On Contract)
காலியிடங்கள் : 1044 (UR-418, OBC-268, SC-175, ST-79, EWS-104)
சம்பளவிகிதம் : ரூ. 29,000 – 34,000
வயதுவரம்பு : 20 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Assistant Manager
காலியிடங்கள் : 500 (UR-200, OBC-101, SC-121, ST-28, EWS-50)
சம்பளவிகிதம் : ரூ. 36,000 – 63,840
வயதுவரம்பு : 21 முதல் 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Selection Process in idbi recruitment 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆன்லைனில் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக் கட்டணம் : பொது / OBC / EWS பிரிவினருக்கு ரூ. 1000. ( SC / ST / PWD பிரிவினருக்கு ரூ. 200). கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
How to Apply for IDBI Bank Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : www.idbibank.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.06.2022
தேர்வு நடைபெறும் நாள் : 09.07.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE
.